கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி

English

Krishnagiri: The no-confidence motion against Krishnagiri DMK municipal chairman Paritha Nawab has been passed. The Krishnagiri municipal meeting started today at 11 a.m. A two-hour debate on the no-confidence motion took place from 11 a.m. Afterwards, a total of 27 members voted in the meeting, including 21 DMK councilors, 1 AIADMK councilor, 4 independent councilors, and 1 Congress councilor. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Krishnagiri: Krishnagiri DMK nagaratchi thalaivar Paritha Nawab meedhu kondhuvarappatta nambikkaiyillaa theermaanam vetri petradhhu. Krishnagiri nagaratchi kootam indru kaalai 11 manikku thodangiyadhu. Kaalai 11 mani mudhal 2 mani neram nambikkai illaa theermaanam thodarbaana vivaadham nadandhadhu. Pinnal, ikkaattathil kalandhu konda DMK councillors 21 per, ADMK councillor oruvar, suyaechai councillors 4 per, Congress councillor oruvar ena moththam 27 per vaagkaliththanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் பரிதா நவாப் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி முதல் 2 மணி நேரம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நடந்தது. பின்னர், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக கவுன்சிலர்கள் 21 பேர், அதிமுக கவுன்சிலர் ஒருவர், சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேர், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 27 பேர் வாக்களித்தனர்.


Tamil

கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் பரிதா நவாப் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.

கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி முதல் 2 மணி நேரம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நடந்தது. பின்னர், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக கவுன்சிலர்கள் 21 பேர், அதிமுக கவுன்சிலர் ஒருவர், சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேர், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 27 பேர் வாக்களித்தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

2026-ல் எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

‘எஸ்ஐஆர் விவகாரத்தில் பாஜகவுக்கு முட்டுக்கொடுக்க மட்டுமே இபிஎஸ் ஓடோடி வருகிறார்’ – ஆர்.எஸ்.பாரதி