கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு: கவுன்சிலர்கள் வந்த பேருந்து கண்ணாடி உடைப்பு

English

Krishnagiri: As the confidence vote on the DMK municipal chairman of Krishnagiri is scheduled for today, the glass of the bus carrying the councilors was broken. Furthermore, DMK MLA Ashok Kumar participated in a protest demanding the arrest of ADMK councilors. Paritha Nawab from DMK is serving as the chairman of Krishnagiri municipality. Savithri Kadalarasamoorthy, also from DMK, is the deputy chairman. Regarding the municipality, there are 25 DMK councilors, 6 ADMK councilors, and one each from Congress and BJP, making a total of 33 members.


Tanglish

English Krishnagiri: Krishnagiri DMK nagaratchi thalaivar meedhu nambikkai vaakkeduppu indru nadappadum nilaiyil, councillors vandha perunthu kannadi udaikkappattadhu. Melum, ADMK councillarai kadathiyadhaga akkaatchiyin MLA Ashokumar darna porattathil eedupattaar. Krishnagiri nagaratchiyin thalaivaraaga DMKvai serntha Paritha Nawab irundhu varugirar. Thunai thalaivaraaga DMKvai serntha Savithri Kadalarasamoorthi ullaar. Nagaratchiyai poruththavara DMK councillors 25 perum, ADMK councillors 6 perum, Congress, BJP councillors thalaa oruvarum ena moththam 33 per ullanar. Tamil Krishnagiri DMK nagaratchi thalaivar meedhu nambikkai vaakkeduppu: councillors vandha perunthu kannadi udaippu Krishnagiri: Krishnagiri DMK nagaratchi thalaivar meedhu nambikkai vaakkeduppu indru nadappadum nilaiyil, councillors vandha perunthu kannadi udaikkappattadhu. Melum, ADMK councillarai kadathiyadhaga akkaatchiyin MLA Ashokumar darna porattathil eedupattaar. Krishnagiri nagaratchiyin thalaivaraaga DMKvai serntha Paritha Nawab irundhu varugirar. Thunai thalaivaraaga DMKvai serntha Savithri Kadalarasamoorthi ullaar. Nagaratchiyai poruththavara DMK councillors 25 perum, ADMK councillors 6 perum, Congress, BJP councillors thalaa oruvarum ena moththam 33 per ullanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் நிலையில், கவுன்சிலர்கள் வந்த பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், அதிமுக கவுன்சிலரை கடத்தியதாக அக்கட்சியின் எம்எல்ஏ அசோக்குமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணகிரி நகராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த பரிதா நவாப் இருந்து வருகிறார். துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த சாவித்தரி கடலரசுமூர்த்தி உள்ளார். நகராட்சியை பொறுத்தவரை திமுக கவுன்சிலர்கள் 25 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும், காங்கிரஸ், பாஜக கவுன்சிலர்கள் தலா ஒருவரும் என மொத்தம் 33 பேர் உள்ளனர்.


Tamil

கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு: கவுன்சிலர்கள் வந்த பேருந்து கண்ணாடி உடைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் நிலையில், கவுன்சிலர்கள் வந்த பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், அதிமுக கவுன்சிலரை கடத்தியதாக அக்கட்சியின் எம்எல்ஏ அசோக்குமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கிருஷ்ணகிரி நகராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த பரிதா நவாப் இருந்து வருகிறார். துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த சாவித்தரி கடலரசுமூர்த்தி உள்ளார். நகராட்சியை பொறுத்தவரை திமுக கவுன்சிலர்கள் 25 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும், காங்கிரஸ், பாஜக கவுன்சிலர்கள் தலா ஒருவரும் என மொத்தம் 33 பேர் உள்ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் திமுக எஸ்ஐஆரை எதிர்க்கிறது: எடப்பாடி பழனிசாமி

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி தேடி வரும்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா நம்பிக்கை