கிக் பாக்ஸிங் சூப்பர் லீக் சென்னையில் தொடக்கம்

English

Chennai: The professional Kickboxing Super League tournament began yesterday at the Kalaiyar Kuthuchandai Academy in Gopalapuram, Chennai. This three-day event is organized by the Tamil Nadu Amchur Kickboxing Association. Five teams are participating in this series: Coimbatore Smashers, DRA Dashers, Salem Super Stars, Trichy DSU Veerans, and Adisaya Chennai Titans.


Tanglish

English Chennai: thozhilmuRai reethiyilAna kick boxing super league pOti Chennai Gopalapuraththil uLLa kalaignar kuththuchchandai akadami-yil netRu thodangkiRathu. 3 nADkaL naDaiperum inda pOtiyai TamilnADu AmecchUr kick boxing sangham nadaththugiradhu. Indha thodaril Kovai Smashers, DRA Dashers, SElam Super Stars, Thiruchchi DSY Veerans, Adhisaya Chennai Titans agiya 5 aNigaL kalandhu koNduLLaNa. Tamil kick boxing super league Chennai-yil thodakkam Chennai: thozhilmuRai reethiyilAna kick boxing super league pOti Chennai Gopalapuraththil uLLa kalaignar kuththuchchandai akadami-yil netRu thodangkiRathu. 3 nADkaL naDaiperum inda pOtiyai TamilnADu AmecchUr kick boxing sangham nadaththugiradhu. Indha thodaril Kovai Smashers, DRA Dashers, SElam Super Stars, Thiruchchi DSY Veerans, Adhisaya Chennai Titans agiya 5 aNigaL kalandhu koNduLLaNa. mUladhaLam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: tamizhAl iNaivOm Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: தொழில்​முறை ரீதியிலான கிக் பாக்​ஸிங் சூப்​பர் லீக் போட்டி சென்னை கோபாலபுரத்​தில் உள்ள கலைஞர் குத்​துச்​சண்டை அகாட​மி​யில் நேற்று தொடங்​கிறது. 3 நாட்​கள் நடை​பெறும் இந்த போட்​டியை தமிழ்​நாடு அமெச்​சூர் கிக் பாக்​ஸிங் சங்​கம் நடத்​துகிறது. இந்த தொடரில் கோவை ஸ்மாஷர்​ஸ், டிஆர்ஏ டேஷர்​ஸ், சேலம் சூப்​பர் ஸ்டார்​ஸ், திருச்சி டிஎஸ்யு வீரன்​ஸ், அதிசய சென்னை டைட்​டன்ஸ் ஆகிய 5 அணி​கள் கலந்து கொண்​டுள்​ளன.


Tamil

கிக் பாக்ஸிங் சூப்பர் லீக் சென்னையில் தொடக்கம்

சென்னை: தொழில்​முறை ரீதியிலான கிக் பாக்​ஸிங் சூப்​பர் லீக் போட்டி சென்னை கோபாலபுரத்​தில் உள்ள கலைஞர் குத்​துச்​சண்டை அகாட​மி​யில் நேற்று தொடங்​கிறது.

3 நாட்​கள் நடை​பெறும் இந்த போட்​டியை தமிழ்​நாடு அமெச்​சூர் கிக் பாக்​ஸிங் சங்​கம் நடத்​துகிறது. இந்த தொடரில் கோவை ஸ்மாஷர்​ஸ், டிஆர்ஏ டேஷர்​ஸ், சேலம் சூப்​பர் ஸ்டார்​ஸ், திருச்சி டிஎஸ்யு வீரன்​ஸ், அதிசய சென்னை டைட்​டன்ஸ் ஆகிய 5 அணி​கள் கலந்து கொண்​டுள்​ளன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சென்னை ஓபன் தகுதி சுற்று இன்று தொடக்கம்

LIVE : மோந்தா புயல், சென்னை மழை, வானிலை அப�¯ – Zee News