கால் இறுதியில் அனஹத் தோல்வி

English

போஸ்டன்: அமெரிக்காவின் போஸ்டன் நகரில் பிஎஸ்ஏ சாலஞ்சர்ஸ் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின் ஜனாஸ்வாஃபியுடன் மோதினார். இதில் உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள அனஹத் சிங் 4-11, 9-11, 11-6, 11-3, 5-11 என்ற செட்கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.


Tamil

கால் இறுதியில் அனஹத் தோல்வி

போஸ்டன்: அமெரிக்காவின் போஸ்டன் நகரில் பிஎஸ்ஏ சாலஞ்சர்ஸ் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின் ஜனாஸ்வாஃபியுடன் மோதினார். இதில் உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள அனஹத் சிங் 4-11, 9-11, 11-6, 11-3, 5-11 என்ற செட்கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சேம் கரண் அதிரடி வீண்

தூத்துக்குடியில் ரூ.5 கோடி மதிப்பு சீன பட்டாசுகள் பறிமுதல்: மும்பை தொழிலதிபர்கள் உட்பட 4 பேர் கைது