கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு

English

புதுடெல்லி: கால்பந்து தரவரிசை பட்டியலை பிபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ஆடவர் அணி 2 இடங்களை இழந்து 136-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் தரவரிசையில் இந்திய அணி மோசமான வகையில் சரிவை சந்தித்துள்ளது. 2027-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் சிங்கப்பூர் அணிக்கு எதிராக தலா ஒரு டிரா, தோல்வியை பதிவு செய்ததால் தரவரிசையில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


Tamil

கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு

புதுடெல்லி: கால்பந்து தரவரிசை பட்டியலை பிபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ஆடவர் அணி 2 இடங்களை இழந்து 136-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் தரவரிசையில் இந்திய அணி மோசமான வகையில் சரிவை சந்தித்துள்ளது. 2027-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் சிங்கப்பூர் அணிக்கு எதிராக தலா ஒரு டிரா, தோல்வியை பதிவு செய்ததால் தரவரிசையில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் – கேமரூன் கிரீன் விலகல்; மார்னஷ் லபுஷேன் சேர்ப்பு

ஆஸ்திரேலிய தொடரில் ரன்கள் குவிக்காவிட்டால் கோலி, ரோஹித் நிலைமை என்னவாகும்? – அஜித் அகர்கர் விளக்கம்