காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்களை வழங்க உத்தரவு 

English

Chennai: Schools will reopen today (Oct. 6) after the quarterly exam break. Following this, the School Education Department has instructed that textbooks for the second term must be distributed to students on the very first day. In the Tamil Nadu school education curriculum, quarterly exams and first term exams for students from 1st to 12th grade in government, government-aided, and private schools were conducted from September 10 to 26. Subsequently, students were given continuous holidays from September 27 to October 5.


Tanglish

Chennai: Kaalanduth therzhu vidumurai mudinthu pallikal indru (Oct.6) thirakkappadugindrana. Idaiyaduthu mudhal naalileye maanavargalukku 2-am paruvaththukana paadanoolgalai vazhangavendum ena pallikkalviththurai arivuruththi ulladhu. Tamizhaga pallikkalvi paadaththittathil arasu, arasu udhavi matrum thaniyaar pallikalil 1 mudhal 12-am vaguppu varai payirum maanavargalukku kaalanduth therzhu matrum mudhal paruvath therzhu kadandha Sep.10-l thodangi 26-am thethi varai nadandhadhu. Thodarnthu maanavargalukku Sep.27 mudhal Oct.5-am thethi varai thodar vidumurai vazhangappattadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (அக்.6) திறக்கப்படுகின்றன. இதையடுத்து முதல் நாளிலேயே மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடநூல்களை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு மற்றும் முதல் பருவத் தேர்வு கடந்த செப்.10-ல் தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு செப்.27 முதல் அக்.5-ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.


Tamil

காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்களை வழங்க உத்தரவு 

சென்னை: காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (அக்.6) திறக்கப்படுகின்றன. இதையடுத்து முதல் நாளிலேயே மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடநூல்களை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு மற்றும் முதல் பருவத் தேர்வு கடந்த செப்.10-ல் தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு செப்.27 முதல் அக்.5-ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

50 வயதில் 28 வயது வசீகரம்: டாக்டர் மரியம் மதாரின் இளமை ரகசியம் 

அரட்டையில் இணைந்தார் ஆனந்த் மஹிந்திரா