காலம்காலமாக திமுக போலி வாக்காளர்களை உருவாக்கியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு 

English

கோவை: ​போலி வாக்​காளர்​களை காலம் கால​மாக உரு​வாக்கி வைத்​துள்​ளது திமுக என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்ணா​மலை கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அமைச்​சர் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் தொடர்பான கடிதத்தை டிஜிபி-க்கு அமலாக்​கத் துறை அனுப்​பி​யுள்​ளது. அமைச்​சர் நேரு, அவரின் சகோ​தரர்​கள் ரவிச்​சந்​திரன், மணிவண்​ணன் மற்​றும் ‘ட்ரூ வேல்யூ ஹோம்​ஸ்’ நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் 4 பேர் இணைந்து ஊழலில் ஈடு​பட்​டுள்​ளனர். இது தொடர்​பாக இது​வரை வழக்கு பதிவு செய்​ய​வில்​லை.


Tamil

காலம்காலமாக திமுக போலி வாக்காளர்களை உருவாக்கியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு 

கோவை: ​போலி வாக்​காளர்​களை காலம் கால​மாக உரு​வாக்கி வைத்​துள்​ளது திமுக என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்ணா​மலை கூறி​னார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அமைச்​சர் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் தொடர்பான கடிதத்தை டிஜிபி-க்கு அமலாக்​கத் துறை அனுப்​பி​யுள்​ளது. அமைச்​சர் நேரு, அவரின் சகோ​தரர்​கள் ரவிச்​சந்​திரன், மணிவண்​ணன் மற்​றும் ‘ட்ரூ வேல்யூ ஹோம்​ஸ்’ நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் 4 பேர் இணைந்து ஊழலில் ஈடு​பட்​டுள்​ளனர். இது தொடர்​பாக இது​வரை வழக்கு பதிவு செய்​ய​வில்​லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தஞ்​சாவூரில் மாமன்​னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா தொடக்கம்

ம.பி.யில் ஓய்வூதியத்துக்காக 50 ஆண்டாக போராடும் மூதாட்டி