காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை: டெல்லியில் செயற்கை மழை பொழிந்தது

English

புதுடெல்லி: டெல்​லி​யில் நேற்று மேக விதைப்பு நடை​முறை மூலம் செயற்கை மழை பெய்விக்​கப்​பட்​டது. கடந்த சில வாரங்​களாக டெல்​லி​யில் காற்று மாசு கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இதைத் தடுக்க முதல்​வர் ரேகா குப்தா தலை​மையி​லான அரசு பல்வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. கட்​டு​மானப் பணி​யின்​போது உரிய விதி​களைப் பின்​பற்ற அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளது. வரும் நவம்​பர் 1-ம் தேதி முதல் பிஎஸ்-6 சரக்கு வாக​னங்​கள் மட்​டுமே டெல்​லிக்​குள் அனு​ம​திக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. டெல்​லி​யில் நேற்​றைய கணக்​கீட்​டின்​படி காற்று தரக் குறி​யீடு 315 புள்​ளி​களாக இருந்​தது.

இந்த காற்றை சுவாசித்​தால் பொது​மக்​களின் உடல் நலனுக்கு அதிக தீங்கு ஏற்​படும் என்று மருத்​து​வர்​கள் எச்​சரித்து உள்​ளனர். இந்த சூழலில் காற்று மாசை கட்​டுப்​படுத்த டெல்​லி​யில் செயற்கை மழையை பெய்விக்க முதல்​வர் ரேகா குப்தா உத்​தர​விட்​டார். இதற்​காக கான்​பூர் ஐஐடி​யின் உதவி கோரப்​பட்​டது. டெல்லி அரசு மற்​றும் கான்​பூர் ஐஐடி இணைந்து டெல்​லி​யில் நேற்று செயற்கை மழையை பெய்விக்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்​டது.


Tamil

காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை: டெல்லியில் செயற்கை மழை பொழிந்தது

புதுடெல்லி: டெல்​லி​யில் நேற்று மேக விதைப்பு நடை​முறை மூலம் செயற்கை மழை பெய்விக்​கப்​பட்​டது. கடந்த சில வாரங்​களாக டெல்​லி​யில் காற்று மாசு கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இதைத் தடுக்க முதல்​வர் ரேகா குப்தா தலை​மையி​லான அரசு பல்வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. கட்​டு​மானப் பணி​யின்​போது உரிய விதி​களைப் பின்​பற்ற அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளது. வரும் நவம்​பர் 1-ம் தேதி முதல் பிஎஸ்-6 சரக்கு வாக​னங்​கள் மட்​டுமே டெல்​லிக்​குள் அனு​ம​திக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

டெல்​லி​யில் நேற்​றைய கணக்​கீட்​டின்​படி காற்று தரக் குறி​யீடு 315 புள்​ளி​களாக இருந்​தது. இந்த காற்றை சுவாசித்​தால் பொது​மக்​களின் உடல் நலனுக்கு அதிக தீங்கு ஏற்​படும் என்று மருத்​து​வர்​கள் எச்​சரித்து உள்​ளனர். இந்த சூழலில் காற்று மாசை கட்​டுப்​படுத்த டெல்​லி​யில் செயற்கை மழையை பெய்விக்க முதல்​வர் ரேகா குப்தா உத்​தர​விட்​டார். இதற்​காக கான்​பூர் ஐஐடி​யின் உதவி கோரப்​பட்​டது. டெல்லி அரசு மற்​றும் கான்​பூர் ஐஐடி இணைந்து டெல்​லி​யில் நேற்று செயற்கை மழையை பெய்விக்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“இந்த கூட்டணி தத்துவம் எங்களுக்கு சரியாக வரவில்லை!” – உரக்கக் குரல் எழுப்பும் கே.எஸ்.அழகிரி நேர்காணல்

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் கண்காட்சியில் ரூ.23 கோடி எருமை, ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை பங்கேற்பு