காற்றில் கரைந்த கனத்த சாரீரம்!

English

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, கண்டசாலா, பி.பி.சீனிவாஸ், எஸ்.பி.பி. இவர்கள் எல்லாருக்கும் இருக்கும் ஓர் ஒற்றுமை, இவர்கள் எல்லோருமே பேஸ்வாய்ஸ் சிங்கர்ஸ் (கனத்த சாரீரம் வாய்த்த பாடகர்கள்) என்று அறியப்பட்டதுதான். கர்நாடக இசையில் பேஸ் வாய்ஸை, மந்திர ஸ்தாயியில் பாடுவது என்பார்கள். அப்படிப்பட்ட தன்னுடைய கனத்த சாரீரத்தால் மேற்கத்திய இசைக் குழுக்களால் கொண்டாடப்பட்டவர் டாக்டர் சாமுவேல் கிரப். இவரின் கனத்த குரல் வளத்தால் கவரப்பட்ட இளையராஜா, 'கோழி கூவுது' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே..' என்கிற பாடலைப் பாடவைத்தார்.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்த அந்தக் கனத்த குரல் அண்மையில் ஒலிப்பதை நிறுத்திக்கொண்டது.


Tamil

காற்றில் கரைந்த கனத்த சாரீரம்!

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, கண்டசாலா, பி.பி.சீனிவாஸ், எஸ்.பி.பி. இவர்கள் எல்லாருக்கும் இருக்கும் ஓர் ஒற்றுமை, இவர்கள் எல்லோருமே பேஸ்வாய்ஸ் சிங்கர்ஸ் (கனத்த சாரீரம் வாய்த்த பாடகர்கள்) என்று அறியப்பட்டதுதான்.

கர்நாடக இசையில் பேஸ் வாய்ஸை, மந்திர ஸ்தாயியில் பாடுவது என்பார்கள். அப்படிப்பட்ட தன்னுடைய கனத்த சாரீரத்தால் மேற்கத்திய இசைக் குழுக்களால் கொண்டாடப்பட்டவர் டாக்டர் சாமுவேல் கிரப். இவரின் கனத்த குரல் வளத்தால் கவரப்பட்ட இளையராஜா, 'கோழி கூவுது' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே..' என்கிற பாடலைப் பாடவைத்தார். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்த அந்தக் கனத்த குரல் அண்மையில் ஒலிப்பதை நிறுத்திக்கொண்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

முகநூல் கச்சேரி!

அ.கோவிந்தராஜன்: தலைமுறைகளைக் கடந்து பயணிக்கும் நாகசுரப் பேரரசின் இசை!