காரைக்குடி அருகே ரூ.30 லட்சம் ஓய்வு பணத்தில் கிராமப்புற மாணவர்களுக்காக பயிற்சி மையம் அமைத்த முன்னாள் அதிகாரி!

English

காரைக்குடி: காரைக்குடி அருகே முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி ஒருவர், கிராமப்புற இளைஞர்களின் திறனை மேம்படுத்த தனது ஓய்வுக்காலப் பணம் ரூ.30 லட்சத்தைச் செலவழித்துப் பயிற்சி மையம் ஏற்படுத்தியுள்ளார். மேலும், போட்டித் தேர்வுக்குத் தயாராவோருக்கு உதவ ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டைப் பயிற்சி மையமாக மாற்றியுள்ளார். தான் மட்டும் உயர்ந்தால் போதாது, தன்னைச் சுற்றியுள்ள சமூகமும் உயர வேண்டும் என்று நினைப்போர் ஒரு சிலரே. அந்த வகையில் தனது ஓய்வூதியப் பணத்தில் திறன் பயிற்சி அளித்துக் கிராமப்புற இளைஞர்களை கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்ற தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார் பி.பரமசிவம் (61).


Tamil

காரைக்குடி அருகே ரூ.30 லட்சம் ஓய்வு பணத்தில் கிராமப்புற மாணவர்களுக்காக பயிற்சி மையம் அமைத்த முன்னாள் அதிகாரி!

காரைக்குடி: காரைக்குடி அருகே முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி ஒருவர், கிராமப்புற இளைஞர்களின் திறனை மேம்படுத்த தனது ஓய்வுக்காலப் பணம் ரூ.30 லட்சத்தைச் செலவழித்துப் பயிற்சி மையம் ஏற்படுத்தியுள்ளார். மேலும், போட்டித் தேர்வுக்குத் தயாராவோருக்கு உதவ ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டைப் பயிற்சி மையமாக மாற்றியுள்ளார்.

தான் மட்டும் உயர்ந்தால் போதாது, தன்னைச் சுற்றியுள்ள சமூகமும் உயர வேண்டும் என்று நினைப்போர் ஒரு சிலரே. அந்த வகையில் தனது ஓய்வூதியப் பணத்தில் திறன் பயிற்சி அளித்துக் கிராமப்புற இளைஞர்களை கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்ற தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார் பி.பரமசிவம் (61).


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விருதுநகரில் 8 ஆண்டுகளாக மயில்களுக்கு உணவு அளிக்கும் வியாபாரி!

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு