காரைக்கால் | பள்ளி மாணவர் கொலை: சக மாணவியின் தாய்க்கு ஆயுள் சிறை

English

Karaikal: The Karaikal District Court yesterday sentenced a woman to life imprisonment for poisoning and killing a fellow student who studied with her daughter due to a competition in studies. The couple, Rajendran (48) and Malathi (40), reside in the Nehru Nagar housing board colony in Karaikal. Their son, Palamanikandan (13), was studying in the 8th grade at a private school in Nehru Nagar. Palamanikandan was a top performer in academics, sports, and cultural events.


Tanglish

English Karaikkal: padippil erpatta potti kaaranamaaga thanadhu magaludan payindra saka maanavarku kulirbaanaththil visham kalandhu koduthu konra pennukku aayul sirai thandanai vazhanki Karaikkal maavatta needhimanram netru theerppaliththadhu. Karaikkal Neru Nagar veettuvasathi vaariyak kudiyiruppaich serndha thampathi Rajendhiran (48) - Maalathi (40). Ivargalathu magan Paalamanikandan (13). Neru nagaril ulla thaniyaar palliil 8-am vakuppu padiththu vandhaar. Padippu, vilaiyaattu, kalai nigazhchigal ponravarril Paalamanikandan mudanmaiyaaga irundhullaar. Tamil Karaikkal | Palli maanavar kolai: saka maanaviyin thaaykku aayul sirai Karaikkal: padippil erpatta potti kaaranamaaga thanadhu magaludan payindra saka maanavarku kulirbaanaththil visham kalandhu koduthu konra pennukku aayul sirai thandanai vazhanki Karaikkal maavatta needhimanram netru theerppaliththadhu. Karaikkal Neru Nagar veettuvasathi vaariyak kudiyiruppaich serndha thampathi Rajendhiran (48) - Maalathi (40). Ivargalathu magan Paalamanikandan (13). Neru nagaril ulla thaniyaar palliil 8-am vakuppu padiththu vandhaar. Padippu, vilaiyaattu, kalai nigazhchigal ponravarril Paalamanikandan mudanmaiyaaga irundhullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

காரைக்கால்: படிப்​பில் ஏற்​பட்ட போட்டி காரண​மாக தனது மகளு​டன் பயின்ற சக மாணவருக்கு குளிர்​பானத்​தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பெண்​ணுக்கு ஆயுள் சிறை தண்​டனை வழங்கி காரைக்​கால் மாவட்ட நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. காரைக்​கால் நேரு நகர் வீட்​டு​வசதி வாரியக் குடி​யிருப்​பைச் சேர்ந்த தம்​பதி ராஜேந்​திரன்​(48)- மால​தி(40). இவர்​களது மகன் பாலமணி​கண்​டன்​(13). நேரு நகரில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வந்​தார். படிப்​பு, விளை​யாட்​டு, கலை நிகழ்ச்​சிகள் போன்​றவற்​றில் பாலமணி​கண்​டன் முதன்​மை​யாக இருந்​துள்​ளார்.


Tamil

காரைக்கால் | பள்ளி மாணவர் கொலை: சக மாணவியின் தாய்க்கு ஆயுள் சிறை

காரைக்கால்: படிப்​பில் ஏற்​பட்ட போட்டி காரண​மாக தனது மகளு​டன் பயின்ற சக மாணவருக்கு குளிர்​பானத்​தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பெண்​ணுக்கு ஆயுள் சிறை தண்​டனை வழங்கி காரைக்​கால் மாவட்ட நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது.

காரைக்​கால் நேரு நகர் வீட்​டு​வசதி வாரியக் குடி​யிருப்​பைச் சேர்ந்த தம்​பதி ராஜேந்​திரன்​(48)- மால​தி(40). இவர்​களது மகன் பாலமணி​கண்​டன்​(13). நேரு நகரில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வந்​தார். படிப்​பு, விளை​யாட்​டு, கலை நிகழ்ச்​சிகள் போன்​றவற்​றில் பாலமணி​கண்​டன் முதன்​மை​யாக இருந்​துள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஜன.21 முதல் 30 வரை ஜேஇஇ முதன்மைத் தேர்வு: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு 

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்