காயல்பட்டினம் குளங்களில் முத்து வளர்த்தார்களாக பாண்டியர்கள்? – ஆய்வு கோரும் தொல்லியல் ஆர்வலர்கள்

English

In the Kayalpattinam area of Tuticorin district, evidence has been found suggesting that the Pandiyas may have artificially created cooling conditions in stagnant circular ponds connected to seawater channels to cultivate pearls. Archaeology enthusiasts have requested that the central and state archaeology departments conduct extensive research on this matter. Regarding this, archaeology enthusiast P. Rajesh from Tuticorin told the 'Hindu Tamil Thisai' daily newspaper: During field studies conducted on 10.09.2025 in the Panaiyur dam area of Tuticorin district, we discovered a large number of sea shell fossils as images, walls constructed with very ancient sandstone, sculptures related to the Ramayana event found in the temple, and very ancient inscriptions on the walls.


Tanglish

English thoothukkudi maavattam kaayalpattinam pagudiyil kadalneer utpugum kaalvaaygaludan amaindhirundha ozhugatra vatta vadiva kulangalil seyarghaaga seethoshana nilaihalai erpaduthi muthukalai paandiyargal valarthirukkalaam enbatharkana saanrugal kidaithullana. Ithu thodarbaaga madhthiya, maanila tholliyal thurai virivaaga aayvu nadaththa vendum ena tholliyal aarvalargal korikkai viduththullanaar. Ithu kurithu thoothukkudiyai serntha tholliyal aarvalar Pe.Raajesh 'Hindu Tamil Thisai' naalithazh idam kooriyathavathu: Thoothukkudi maavattaththin panaiyoor anaikkattu pagudiyil 10.09.2025 andru merkkonda kal aayvugalil miga adhika alavilaana kadal sippigal in echchangal padimangalagavum, miga miga pazhamaiyana manal kargalal kattamaikkappatta suvarrinaiyum, madhagil kaanappatta Raamaayana nigazhvu kuritha sirpathaiyum, suvarhalil kaanappatta miga miga thonmaiyana ezhuthu kuriidugalaiyum kandarindhom. Tamil kaayalpattinam kulangalil muthu valarththargalaga paandiyargal? – Aayvu korum tholliyal aarvalargal thoothukkudi maavattam kaayalpattinam pagudiyil kadalneer utpugum kaalvaaygaludan amaindhirundha ozhugatra vatta vadiva kulangalil seyarghaaga seethoshana nilaihalai erpaduthi muthukalai paandiyargal valarthirukkalaam enbatharkana saanrugal kidaithullana. Ithu thodarbaaga madhthiya, maanila tholliyal thurai virivaaga aayvu nadaththa vendum ena tholliyal aarvalargal korikkai viduththullanaar. Ithu kurithu thoothukkudiyai serntha tholliyal aarvalar Pe


Tamil

English

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் கடல்நீர் உட்புகும் கால்வாய்களுடன் அமைந்திருந்த ஒழுகற்ற வட்ட வடிவ குளங்களில் செயற்கையாக சீதோஷண நிலைகளை ஏற்படுத்தி முத்துக்களை பாண்டியர்கள் வளர்த்திருக்கலாம் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக மத்திய, மாநில தொல்லியல் துறை விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் பனையூர் அணைக்கட்டு பகுதியில் 10.09.2025 அன்று மேற்கொண்ட கள ஆய்வுகளில் மிக அதிக அளவிலான கடல் சிப்பிகளின் எச்சங்கள் படிமங்களாகவும், மிக மிக பழமையான மணல் கற்களால் கட்டமைக்கப்பட்ட சுவற்றினையும்,

மதகில் காணப்பட்ட ராமாயண நிகழ்வு குறித்த சிற்பத்தையும், சுவர்களில் காணப்பட்ட மிக மிக தொன்மையான எழுத்து குறியீடுகளையும் கண்டறிந்தோம்.


Tamil

காயல்பட்டினம் குளங்களில் முத்து வளர்த்தார்களாக பாண்டியர்கள்? – ஆய்வு கோரும் தொல்லியல் ஆர்வலர்கள்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் கடல்நீர் உட்புகும் கால்வாய்களுடன் அமைந்திருந்த ஒழுகற்ற வட்ட வடிவ குளங்களில் செயற்கையாக சீதோஷண நிலைகளை ஏற்படுத்தி முத்துக்களை பாண்டியர்கள் வளர்த்திருக்கலாம் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக மத்திய, மாநில தொல்லியல் துறை விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் பனையூர் அணைக்கட்டு பகுதியில் 10.09.2025 அன்று மேற்கொண்ட கள ஆய்வுகளில் மிக அதிக அளவிலான கடல் சிப்பிகளின் எச்சங்கள் படிமங்களாகவும், மிக மிக பழமையான மணல் கற்களால் கட்டமைக்கப்பட்ட சுவற்றினையும், மதகில் காணப்பட்ட ராமாயண நிகழ்வு குறித்த சிற்பத்தையும், சுவர்களில் காணப்பட்ட மிக மிக தொன்மையான எழுத்து குறியீடுகளையும் கண்டறிந்தோம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வால்வோ மின்சார கார் இ.எக்ஸ்.30 மாடல் அறிமுகம்: விலை ரூ.41 லட்சம்

இந்தியர்கள் மத்தியில் பிரபலம் அடையும் ‘அரட்டை’ மெசேஜிங் செயலி – என்ன ஸ்பெஷல்?