காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 12 மாவட்டங்களுக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

English

சென்னை: காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களுக்கு பரு​வ​மழை கண்​காணிப்பு அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கி​யுள்​ளதை அடுத்​து, சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சி மற்​றும் டெல்டா மாவட்​டங்​களில் பெய்​து​வரும் கனமழை குறித்​தும், முன்​னேற்​பாடு​கள் குறித்​தும் மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் காணொலி வாயி​லாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லி்ன் ஆய்வு மேற்​கொண்​டார்.


Tamil

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 12 மாவட்டங்களுக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களுக்கு பரு​வ​மழை கண்​காணிப்பு அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கி​யுள்​ளதை அடுத்​து, சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சி மற்​றும் டெல்டா மாவட்​டங்​களில் பெய்​து​வரும் கனமழை குறித்​தும், முன்​னேற்​பாடு​கள் குறித்​தும் மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் காணொலி வாயி​லாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லி்ன் ஆய்வு மேற்​கொண்​டார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஎட். கட்டணம் செலுத்த அக்.27 வரை அவகாசம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் மிக கனமழை: தங்கச்சிமடத்தில் 170 மில்லி மீட்டர் மழை பதிவு