கல்லூரி மாணவர் சேர்க்கை ரத்து: கட்டணங்களை திருப்பித் தர யுஜிசி உத்தரவு

English

சென்னை: சேர்க்​கையை ரத்து செய்த மாணவர்​களின் கல்விக் கட்​ட​ணத்தை திருப்​பித் தராத, உயர்​கல்வி நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று யுஜிசி எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்து பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி வெளி​யிட்ட அறி​விப்பு: கல்​லூரி​களில் சேர்ந்து குறிப்​பிட்ட கால அவகாசத்​துக்​குள் சேர்க்​கையை ரத்து செய்​து​ விட்ட மாணவர்​களுக்கு உரிய விதி​களின்​படி அவர்​கள் செலுத்​திய கட்​ட​ணங்​களை திருப்​பித் தர வேண்​டும். இதற்​காக யுஜிசி​யால் 2018-ல் வெளி​யிடப்​பட்ட கொள்​கை, கடந்த கல்​வி​யாண்​டுடன் காலா​வ​தி​யாகி​விட்​டது.


Tamil

கல்லூரி மாணவர் சேர்க்கை ரத்து: கட்டணங்களை திருப்பித் தர யுஜிசி உத்தரவு

சென்னை: சேர்க்​கையை ரத்து செய்த மாணவர்​களின் கல்விக் கட்​ட​ணத்தை திருப்​பித் தராத, உயர்​கல்வி நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று யுஜிசி எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்து பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி வெளி​யிட்ட அறி​விப்பு: கல்​லூரி​களில் சேர்ந்து குறிப்​பிட்ட கால அவகாசத்​துக்​குள் சேர்க்​கையை ரத்து செய்​து​ விட்ட மாணவர்​களுக்கு உரிய விதி​களின்​படி அவர்​கள் செலுத்​திய கட்​ட​ணங்​களை திருப்​பித் தர வேண்​டும். இதற்​காக யுஜிசி​யால் 2018-ல் வெளி​யிடப்​பட்ட கொள்​கை, கடந்த கல்​வி​யாண்​டுடன் காலா​வ​தி​யாகி​விட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திறன் இயக்க மாணவர்களுக்கு தொடர் பயிற்சி: தேர்ச்சியை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்

என்​எஸ்​டபிள்யூ ஸ்கு​வாஷ் போட்டி: ராதி​கா​வுக்கு 2-வது இடம்