English
சென்னை/கலிபோர்னியா: டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரபல வயலின் வித்வான் பத்மபூஷண் லால்குடி ஜெயராமனின் சகோதரியான ஸ்ரீமதி பிரம்மானந்தம், தனது பெண் அனுராதாவின் இளம் வயதிலேயே அவரது இசை அறிவு, நடிப்புத் திறமை ஆகியவற்றை அறிந்து, அவரது திறமையை மெருகேற்றினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் (சான் பிரான்ஸ்சிஸ்கோ பே பகுதி) 1989-ம் ஆண்டு அனுராதா ஸ்ரீதரால் நிறுவப்பட்ட டிரினிடி இசைப் பள்ளி (Trinity center for Music) இதுவரை நூற்றுக்கணக்கான கலைஞர்களை உருவாக்கியுள்ளது. தனது முன்னோரின் பாரம்பரியத்தில் (லால்குடி பாணி), அனுராதா ஸ்ரீதர் தனது சீடர்களை வழிநடத்தி, அர்ப்பணிப்புள்ள தொழில்முறை இசைக் கலைஞர்களாக மாற்றியுள்ளார்.
Tamil
கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் டிரினிடி இசைப் பள்ளியின் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
சென்னை/கலிபோர்னியா: டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரபல வயலின் வித்வான் பத்மபூஷண் லால்குடி ஜெயராமனின் சகோதரியான ஸ்ரீமதி பிரம்மானந்தம், தனது பெண் அனுராதாவின் இளம் வயதிலேயே அவரது இசை அறிவு, நடிப்புத் திறமை ஆகியவற்றை அறிந்து, அவரது திறமையை மெருகேற்றினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் (சான் பிரான்ஸ்சிஸ்கோ பே பகுதி) 1989-ம் ஆண்டு அனுராதா ஸ்ரீதரால் நிறுவப்பட்ட டிரினிடி இசைப் பள்ளி (Trinity center for Music) இதுவரை நூற்றுக்கணக்கான கலைஞர்களை உருவாக்கியுள்ளது. தனது முன்னோரின் பாரம்பரியத்தில் (லால்குடி பாணி), அனுராதா ஸ்ரீதர் தனது சீடர்களை வழிநடத்தி, அர்ப்பணிப்புள்ள தொழில்முறை இசைக் கலைஞர்களாக மாற்றியுள்ளார்.
Click the link above to read the full article on the original website.