கர்வா சவுத் தினத்தில் மாமனார் வீட்டினருக்கு மயக்க மருந்து கொடுத்து ரூ.30 லட்சம் நகையுடன் 12 மணமகள்கள் ஓட்டம்

English

புதுடெல்லி: கர்வா சவுத் தினத்​தில் மாம​னார் வீட்​டைச் சேர்ந்​தவர்​களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்​து​கொடுத்து ரூ.30 லட்​சம் மதிப்​புள்ள நகைகளு​டன் 12 மணமகள் ஓடிச் சென்ற விவரம் தெரிய​வந்​துள்​ளது. கர்வா சவுத் பண்​டிகை தினத்​தில், பெண்​கள் தங்​கள் கணவர்​களின் பாது​காப்பு மற்​றும் நீண்ட ஆயுளுக்​காக சூரிய உதயம் முதல் சந்​திர உதயம் வரை விரதம் இருப்​பர். மாலை நேரத்​தில் அகல் விளக்​கேற்றி சல்​லடை வழி​யாக கணவரின் முகத்​தைப் பார்த்து விரதத்தை பெண்​கள் முடிப்​பர். மூலதளம்: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Tamil

கர்வா சவுத் தினத்தில் மாமனார் வீட்டினருக்கு மயக்க மருந்து கொடுத்து ரூ.30 லட்சம் நகையுடன் 12 மணமகள்கள் ஓட்டம்

புதுடெல்லி: கர்வா சவுத் தினத்​தில் மாம​னார் வீட்​டைச் சேர்ந்​தவர்​களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்​து​கொடுத்து ரூ.30 லட்​சம் மதிப்​புள்ள நகைகளு​டன் 12 மணமகள் ஓடிச் சென்ற விவரம் தெரிய​வந்​துள்​ளது.

கர்வா சவுத் பண்​டிகை தினத்​தில், பெண்​கள் தங்​கள் கணவர்​களின் பாது​காப்பு மற்​றும் நீண்ட ஆயுளுக்​காக சூரிய உதயம் முதல் சந்​திர உதயம் வரை விரதம் இருப்​பர். மாலை நேரத்​தில் அகல் விளக்​கேற்றி சல்​லடை வழி​யாக கணவரின் முகத்​தைப் பார்த்து விரதத்தை பெண்​கள் முடிப்​பர்.

மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

More From Author

<div>டிரம்ப் மோதியை புகழ்ந்தபோது ஷாபாஸ் ஷெரிஃப்பின் ‘பதில்’ எப்படி இருந்தது? – BBC</div>

ஜப்பான் ஓபனில் ஜோஷ்னா சாம்பியன்!