கர்நாடகாவில் நவம்பரில் அமைச்சரவை மாற்றம்: முதல்வர் சித்தராமையா தகவல்

English

Bengaluru: The Chief Minister Siddaramaiah has announced that there will be a cabinet reshuffle in Karnataka in the coming November. Following the Congress victory in the 2023 elections in Karnataka, Siddaramaiah assumed office as Chief Minister. At that time, the Congress leadership appointed D.K. Shivakumar, who had sought the Chief Minister's post, as the Deputy Chief Minister. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Bengalooru: Karnatakaavil varum Navambaril amaichcharavaiyil maarrram seyyappadum ena ammaana firstvar Siddharamaia theriviththaar. Karnatakaavil kadanda 2023-am aandu nadandha therthalil Congress venrathai thodarnthu Siddharamaia mudhalvaraga pathaviyerraar. Appodhu mudhalvar pathavi kaetta T.K. Sivakumarukku Congress melidam thunai mudhalvar pathavi vazhangiyadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

பெங்களூரு: கர்​நாட​கா​வில் வரும் நவம்​பரில் அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்​யப்​படும் என அம்​மாநில முதல்​வர் சித்​த​ராமையா தெரி​வித்​தார். கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்​தலில் காங்​கிரஸ் வென்​றதை தொடர்ந்து சித்​த​ராமையா முதல்​வ​ராக பதவி​யேற்​றார். அப்​போது முதல்​வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்​கிரஸ் மேலிடம் துணை முதல்​வர் பதவி வழங்​கியது.


Tamil

கர்நாடகாவில் நவம்பரில் அமைச்சரவை மாற்றம்: முதல்வர் சித்தராமையா தகவல்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் வரும் நவம்​பரில் அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்​யப்​படும் என அம்​மாநில முதல்​வர் சித்​த​ராமையா தெரி​வித்​தார்.

கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்​தலில் காங்​கிரஸ் வென்​றதை தொடர்ந்து சித்​த​ராமையா முதல்​வ​ராக பதவி​யேற்​றார். அப்​போது முதல்​வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்​கிரஸ் மேலிடம் துணை முதல்​வர் பதவி வழங்​கியது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தொடர் மழை, மெட்ரோ ரயில் பணி, சாலை பள்ளங்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்ததால் விரக்தி?- மகனை கொலை செய்த மத்திய அரசு அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை