English
Karur: People protested against the sealing of encroachment shops on the land of Balasubramaniam Temple located in the Karur Vennai Malai area. The Balasubramaniam Temple is situated in the Karur Vennai Malai area. Many people had built houses and were living on the 547 acres of land owned by this temple. Regarding this, Thiruthondar Sabha leader Radhakrishnan had been pursuing a case in the Madurai Chennai High Court branch since 2019.
Tanglish
Karur: Karur Vennai Malai pagudiyil ulla Balasubramaniyam Koyil nilathil, aakiramippu kadaigal seal vaikkappattiruppathai ethirthu makkal porattam nadathinar. Karur Vennai Malai pagudiyil Balasubramaniyam Koyil ulladhu. Indha koyilukku sondhamana 547 ekkar nilangalil palar kudiyiruppugal katti vasithu vandhanar. Ithu thodarbaaga Thiruththondar Sabai thalaivar Radhakrishnan kadandha 2019 aam aandu Madurai Chennai uyarnithimandra kilaiyil vazhakku thodarnthu irundhaar. Tamil Karur Vennai Malai pagudiyil aakiramippu kadaigalukku seal: Makkal porattam Karur: Karur Vennai Malai pagudiyil ulla Balasubramaniyam Koyil nilathil, aakiramippu kadaigal seal vaikkappattiruppathai ethirthu makkal porattam nadathinar. Karur Vennai Malai pagudiyil Balasubramaniyam Koyil ulladhu. Indha koyilukku sondhamana 547 ekkar nilangalil palar kudiyiruppugal katti vasithu vandhanar. Ithu thodarbaaga Thiruththondar Sabai thalaivar Radhakrishnan kadandha 2019 aam aandu Madurai Chennai uyarnithimandra kilaiyil vazhakku thodarnthu irundhaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
கரூர்: கரூர் வெண்ணெய் மலை பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியம் கோயில் நிலத்தில், ஆக்கிரமிப்பு கடைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். கரூர் வெண்ணெய் மலை பகுதியில் பாலசுப்பிரமணியம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 547 ஏக்கர் நிலங்களில் பலர் குடியிருப்புகள் கட்டி வசித்து வந்தனர். இது தொடர்பாக திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
Tamil
கரூர் வெண்ணெய் மலை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல்: மக்கள் போராட்டம்
கரூர்: கரூர் வெண்ணெய் மலை பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியம் கோயில் நிலத்தில், ஆக்கிரமிப்பு கடைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
கரூர் வெண்ணெய் மலை பகுதியில் பாலசுப்பிரமணியம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 547 ஏக்கர் நிலங்களில் பலர் குடியிருப்புகள் கட்டி வசித்து வந்தனர். இது தொடர்பாக திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
Click the link above to read the full article on the original website.