கரூர் வழக்கில் நீதிபதியை விமர்சித்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாமீன் மனு: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

English

Chennai: The Chennai High Court has ordered the police to respond to the bail petition of a retired police officer who was arrested for criticizing the judge of the Chennai High Court who passed the order in the Karur case. On September 27, 41 people died in a stampede at a campaign meeting attended by Thaveg leader Vijay in Karur.


Tanglish

English Chennai: Karur sambavam thodarbaana vazhakkil uththaravu pirappitha Chennai uyar neethimandram neethipathiyai vimarsiththadhaga kaithu seyyappatta oyvupettra kaaval thurai adhikaariniyin jaameen manuvukku pathilazhikkumpadi, kaaval thuraikku Chennai uyar neethimandram uththaravittulladhu. Karuril, September 27-am thethi thavega thalaivar Vijay pangettra pirachaarak koottathil erpatta nerisalil sikki 41 per baliyanar. Tamil Karur vazhakkil neethipathiyai vimarsiththa oyvupettra kaaval adhikaari jaameen manu: Kaavalthuraiyku iCourt uththaravu Chennai: Karur sambavam thodarbaana vazhakkil uththaravu pirappitha Chennai uyar neethimandram neethipathiyai vimarsiththadhaga kaithu seyyappatta oyvupettra kaaval thurai adhikaariniyin jaameen manuvukku pathilazhikkumpadi, kaaval thuraikku Chennai uyar neethimandram uththaravittulladhu. Karuril, September 27-am thethi thavega thalaivar Vijay pangettra pirachaarak koottathil erpatta nerisalil sikki 41 per baliyanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில், செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.


Tamil

கரூர் வழக்கில் நீதிபதியை விமர்சித்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாமீன் மனு: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில், செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மோந்தா புயல் தாக்கம்: வட தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?

‘ஒரு லட்சம் பேர் தொடர் போராட்டம்’ – தமிழக அரசுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் எச்சரிக்கை