கரூர் நெரிசல்: முன் ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் ஐகோர்ட் தள்ளுபடி

English

Chennai: In the case related to the Karur stampede incident, the petition for anticipatory bail filed by Tavek General Secretary Pussy Anand was dismissed by the Chennai High Court after the petition was withdrawn. In Karur, on September 27, during the campaign of Tavek leader Vijay, a crowd stampede occurred resulting in the death of 41 people. Following this, the Karur city police had registered a case against Pussy Anand, district secretary Madhiyazhagan, Nirmalkumar, and others.


Tanglish

English Chennai: Karur nerisal sambavam thodarbaana vazhakkil mun jaameen kori Tavega pothu seyalaalar Pussy Anand thaakkal seitha manu, thirumbap perappattathai aduthu athai thallupadi seithu Chennai uyar neethimandram uththaravittulladhu. Karuril, September 27-am thethi Tavega thalaivar Vijay pirachaarathin podhu erpatta koota nerisalil sikki 41 per baliyana sambavam thodarbaaga, Pussy Anand, maavatta seyalaalar Madhiyazhagan, Nirmalkumar ullithorukku ethiraaga Karur nagar policear vazhakkupathivu seithirundhanar. Tamil Karur nerisal: mun jaameen manuvai Pussy Anand vaapas petrathal Aikort thallupadi Chennai: Karur nerisal sambavam thodarbaana vazhakkil mun jaameen kori Tavega pothu seyalaalar Pussy Anand thaakkal seitha manu, thirumbap perappattathai aduthu athai thallupadi seithu Chennai uyar neethimandram uththaravittulladhu. Karuril, September 27-am thethi Tavega thalaivar Vijay pirachaarathin podhu erpatta koota nerisalil sikki 41 per baliyana sambavam thodarbaaga, Pussy Anand, maavatta seyalaalar Madhiyazhagan, Nirmalkumar ullithorukku ethiraaga Karur nagar policear vazhakkupathivu seithirundhanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த மனு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து அதை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில், செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக கரூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.


Tamil

கரூர் நெரிசல்: முன் ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த மனு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து அதை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில், செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக கரூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Chennai News Live Updates: 20 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் – Indian Express – Tamil

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம்: சவுமியா அன்புமணி கோரிக்கை