கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகர் சரத்குமார் ஆறுதல்

English

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் ஆறுதல் கூறினார். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பாஜக பிரமுகரான நடிகர் சரத்குமார் இன்று கரூருக்கு வந்தார்.


Tamil

கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகர் சரத்குமார் ஆறுதல்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் ஆறுதல் கூறினார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பாஜக பிரமுகரான நடிகர் சரத்குமார் இன்று கரூருக்கு வந்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்துக்கான அரிசியை பெற்றுக் கொள்ளலாம்: அமைச்சர் தகவல்

மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா – சொத்து வரி முறைகேடு விவகாரமும் பின்னணியும்