English
Karur: A stir broke out when an astrologer came to submit a petition to CBI officials at the Karur Tourist Mansion regarding the Karur tragedy. On September 27, 41 people died in a stampede during a political campaign meeting in Velusamipuram, Karur. More than 100 people were injured. The CBI, investigating the case, has so far summoned over 300 people. On October 30, they questioned Karur city inspector Manivannan, and on October 31, they conducted inquiries with traders in Velusamipuram. Source: Hindu Tamil Thisai.
Tanglish
Karur: Karur thuyara sambavam thodarbaaga Karur sutrula maaligaikku CBI adhikaarigalidam manu alikka oru jothidar vandhaal paraparappu erpaduthathu. Karur Velusaamipurathil kadanda Sep.27-am thethi nadandha thavega pirachaarak koota nerisalil sikki 41 per uyirilandhanar. 100-kum merpattor kaayamadaindhanar. Indha vazhakkai visaarithu varum CBI idhuvarai 300-kum merpattavargalukku samman anuppi Ak.30-am thethi Karur nagar inspector Manivannan, Ak.31-am thethi Velusaamipurathil ulla viyaabaarigalidam visaaranai nadathinar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகைக்கு சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க ஒரு ஜோதிடர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அக்.31-ம் தேதி வேலுசாமிபுரத்தில் உள்ள வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
Tamil
கரூர் துயர சம்பவம்: சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்த ஜோதிடர்!
கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகைக்கு சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க ஒரு ஜோதிடர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அக்.31-ம் தேதி வேலுசாமிபுரத்தில் உள்ள வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
Click the link above to read the full article on the original website.