English
Karur: In connection with the Karur stampede deaths, the CBI has issued summons requesting CCTV footage from the stampede campaign vehicle. In this context, the stampede case lawyers and administrators appeared before the CBI at the Karur Tourist Mansion to hand over videos and documents. On September 27, at Velusamipuram in Karur, 41 people lost their lives in a stampede during a campaign gathering. More than 100 people were injured. The CBI, investigating this case, has issued summons to over 300 people and has been conducting inquiries since October 30.
Tanglish
Karur: Karur koottu nerisal koottu uyirilappu thodarbaaga tavega pirachchara vaagana CCTV camera padivu kettu CBI samman vazhangiya nilaiyil, Karur sutrula maaligaiyil CBI-yidam video, aavanangalai opadaikka tavega vazhakkariñar matrum nirvaagikal aajaraginar. Karur Velusaamipurathil kadanda Sep. 27-am thethi nadandha tavega pirachcharak koottu nerisalil sikki 41 per uyirilandhanar. 100-kum merpattor kaayamadaindhanar. Ivvalakkai visaarithu varum CBI idhu thodarbaaga 300-kum merpattavarkalukku samman anuppi Ak.30-am thethi mudhal visaaraṇai nadathi varugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் கூட்ட உயிரிழப்பு தொடர்பாக தவெக பிரச்சார வாகன சிசிடிவி கேமரா பதிவு கேட்டு சிபிஐ சம்மன் வழங்கிய நிலையில், கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயிடம் வீடியோ, ஆவணங்களை ஒப்படைக்க தவெக வழக்கறிஞர் மற்றும் நிர்வாகிகள் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது.
Tamil
கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம் ஒப்படைப்பு
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் கூட்ட உயிரிழப்பு தொடர்பாக தவெக பிரச்சார வாகன சிசிடிவி கேமரா பதிவு கேட்டு சிபிஐ சம்மன் வழங்கிய நிலையில், கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயிடம் வீடியோ, ஆவணங்களை ஒப்படைக்க தவெக வழக்கறிஞர் மற்றும் நிர்வாகிகள் ஆஜராகினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது.
Click the link above to read the full article on the original website.