கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம்: ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் சிபிஐ விசாரணை

English

Karur: Following the tragic crowd crush incident in Karur, CBI officials yesterday conducted interrogations of private ambulance owners and drivers. The CBI officers are investigating the incident in Karur where 41 people lost their lives in a stampede during a religious gathering. Stationed at the Karur Circuit House, they have summoned over 300 individuals for questioning. So far, they have interrogated police officers who were on security duty on the day of the incident, officials from various departments, traders, and eyewitnesses. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Karur: Karur koottu nerisal thuyarach sambavam thodarbaga thaniyar ambulance urimaiyalarhal, ottunargalidam CBI adhikaarigal netru visaaraṇai nadaththinar. Karuril thavega pirachaarak koottu nerisalil sikki 41 per uyirilandha sambavam thodarbaaga CBI adhikaarigal visaaraṇai nadathi varugindranar. Karur surula maaligaiyil thangiyulla avargal, 300-kum maerpattoorukku samman anuppi, visaaraṇai maerkondu varugindranar. Adhanpadi, idhuvarai sambavam nadandha andru paathukaappu paniyil eedupattirundha policear, palveru thurai adhikaarigal, viyaabarigal, neradi saatchigal ena palveru tharapinaridam visaaraṇai nadaththiyullanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்​பவம் தொடர்​பாக தனி​யார் ஆம்​புலன்ஸ் உரிமை​யாளர்​கள், ஓட்​டுநர்​களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசா​ரணை நடத்​தினர். கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் தங்​கி​யுள்ள அவர்​கள், 300-க்​கும் மேற்​பட்​டோருக்கு சம்​மன் அனுப்​பி, விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். அதன்​படி, இது​வரை சம்​பவம் நடந்த அன்று பாது​காப்பு பணி​யில் ஈடுபட்​டிருந்த போலீ​ஸார், பல்​வேறு துறை அதி​காரி​கள், வியா​பாரி​கள், நேரடி சாட்​சிகள் என பல்​வேறு தரப்​பினரிடம் விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர்.


Tamil

கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம்: ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் சிபிஐ விசாரணை

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்​பவம் தொடர்​பாக தனி​யார் ஆம்​புலன்ஸ் உரிமை​யாளர்​கள், ஓட்​டுநர்​களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசா​ரணை நடத்​தினர். கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் தங்​கி​யுள்ள அவர்​கள், 300-க்​கும் மேற்​பட்​டோருக்கு சம்​மன் அனுப்​பி, விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். அதன்​படி, இது​வரை சம்​பவம் நடந்த அன்று பாது​காப்பு பணி​யில் ஈடுபட்​டிருந்த போலீ​ஸார், பல்​வேறு துறை அதி​காரி​கள், வியா​பாரி​கள், நேரடி சாட்​சிகள் என பல்​வேறு தரப்​பினரிடம் விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விடுதி குளியல் அறையில் கேமரா பொருத்தியதால் இளம்பெண் கைது: தவறான தகவல் கொடுத்து ஆண் நண்பரை தப்பவைத்துள்ளார்

தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் பதவிகள் பறிக்கப்படும்: திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை