English
Karur: Two officials from Tamil Nadu Power Grid Corporation appeared for the CBI investigation at the Karur Tourist Mansion regarding the Karur stampede deaths. On September 27, a stampede occurred during a political campaign meeting in Velusamipuram, Karur, resulting in 41 deaths and over 100 injuries. The CBI, investigating this case, has issued summons to more than 300 people and has been conducting the investigation at the Karur Tourist Mansion since October 30. Source: Hindu Tamil Thisai.
Tanglish
Karur: Karur koottu nerisal uyirilappu thodarbaaga Karur sutrula maaligaiyil CBI visaaranaikku Tamilnadu Power Grid Corporation adhikaarigal 2 per aajaraginar. Karur Velusaamipurathil kadanda Sep. 27-am thethi nadandha thavega pirachaarak koottu nerisalil sikki 41 per uyirilandhanar. 100-kum merpattor kaayamadaindhanar. Ivvalakkai visaarithu varum CBI iduthodarbaaga 300-kum merpattavarkalukku samman anuppi Oct. 30-am thethi mudhal Karur sutrula maaligaiyil CBI visaaranai nadathi varugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் 2 பேர் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
Tamil
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: சிபிஐ விசாரணைக்கு பவர் கிரிட் அதிகாரிகள் ஆஜர்
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் 2 பேர் ஆஜராகினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
Click the link above to read the full article on the original website.