English
Karur: Two engineering students died and four were injured when a car overturned near Karur while they were on their way to a college friend's sister's wedding. Eight second-year engineering students from a private engineering college in Coimbatore had traveled by car from Coimbatore to Karur yesterday to attend their friend's sister's wedding.
Tanglish
Karur: Kalloori nanbarin sagodhari thirumana vizhaavukku senrapodhu Karur aruge kaar kavigindhu vippaththukkullaanaadhil poriyiyal maanavargal 2 per uyirilandhanar. 4 per kaayamadaindhanar. Kovaiyil ulla thaniyaar poriyiyal kallooriyil 2-am aandu poriyiyal padikkum 8 maanavargal nanbarin sagodhari thirumana vizhaavil pankeerpatharkaga Kovaiyil irundhu Karurukku kaaril netru vandhullanar.
Tamil
English
கரூர்: கல்லூரி நண்பரின் சகோதரி திருமண விழாவுக்கு சென்றப்போது கரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் படிக்கும் 8 மாணவர்கள் நண்பரின் சகோதரி திருமண விழாவில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து கரூருக்கு காரில் நேற்று வந்துள்ளனர்.
Tamil
கரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
கரூர்: கல்லூரி நண்பரின் சகோதரி திருமண விழாவுக்கு சென்றப்போது கரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் படிக்கும் 8 மாணவர்கள் நண்பரின் சகோதரி திருமண விழாவில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து கரூருக்கு காரில் நேற்று வந்துள்ளனர்.
Click the link above to read the full article on the original website.