English
Bengaluru: Farmers in Karnataka have been continuously protesting for the past eight days, demanding an increase in the support price for sugarcane to Rs. 3,500. Yesterday, thousands of farmers in the Belagavi district blocked the national highway as part of their protest. At that time, the police asked them to disperse, which led to a verbal altercation between the two sides. Meanwhile, some farmers threw stones at the police and vehicles present there. Following this, the police used force to disperse the crowd. Later, the police reported that the situation had calmed down. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Bengalooru: Karnatakaavil karumpukku vazhangappadum aadharavu vilaiyai Rs.3,500 aaga uyarththakkori kadanda 8 naatkalaga vivasaayigal thodar porattam nadathi varugindraargal. Belagavi maavattathil netru aayirakkanakkaana vivasaayigal thesiya nedunchaalaiyai mariththu porattathil eedupattanar. Appodhu policear avargalai kalainthu sellumaaru kooriyathaal iru tharapukkum idaiye vaakkuvaadham yerpattadhu. Idanidaiye vivasaayigalil silar angirundha policearin meedhum, vaaganangalin meedhum kalveesi thaakkutal nadaththinar. Idaiyaduthu policear thadiyadi nadathi kooddathai kalaitthanar. Pinnar nilaiyai kattukkul vandhadhaaga policear theriviththanar.
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
பெங்களூரு: கர்நாடகாவில் கரும்புக்கு வழங்கப்படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்தக்கோரி கடந்த 8 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்ற‌னர். பெலகாவி மாவட்டத்தில் நேற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே விவசாயிகளில் சிலர் அங்கிருந்த போலீஸாரின் மீதும், வாகனங்களின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Tamil
கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சரின் கார் மீது காலணி வீசியதால் பரபரப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் கரும்புக்கு வழங்கப்படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்தக்கோரி கடந்த 8 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்ற‌னர்.
பெலகாவி மாவட்டத்தில் நேற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே விவசாயிகளில் சிலர் அங்கிருந்த போலீஸாரின் மீதும், வாகனங்களின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Click the link above to read the full article on the original website.