கமுதி அருகே பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா

English

Ramanathapuram: Today, at Pasumpon near Kamuthi, the Gurupooja festival of Muthuramalinga Devar is being held. Vice President of India C. P. Radhakrishnan, Tamil Nadu Chief Minister M. K. Stalin, ADMK General Secretary Palaniswami, and various other political party leaders are participating and paying their respects at the memorial. The 63rd Gurupooja festival and the 118th Jayanthi festival of Muthuramalinga Devar at Pasumpon near Kamuthi in Ramanathapuram district began the day before yesterday with Yagasala Pooja and Latcharchanai. Yesterday marked the second day of the Yagasala Pooja and Latcharchanai festival.


Tanglish

English Ramanathapuram: Kamuthi aruge pasumponnil indru nadaperum mudthuramalingkath thevarin guruboojai vizhavail kudiyarasu thunai thalaivar C.P. Ratakrishnan, Tamilnadu mudhalvar M.K. Stalin, athimuga pothu seyalalar Pazhanisami matrum palveru arasiyaal katchi thalaivargal pangerru, ninaividathil mariyadhai seluththugindranar. Ramanathapuram Mavattam Kamuthi aruge pasumponnil mudthuramalingkath thevarin 63-vadhu guruboojai vizha matrum 118-vadhu jayanthi vizha aghiyavai yagasaalai poojai, latsarchsanaiyudan netru munthinam thodangina. Netru 2-vadhu naalaga yagasaalai poojai, latsarchsanai vizha nadaperra. Tamil Kamuthi aruge pasumponnil indru mudthuramalinga thevar guruboojai vizha Ramanathapuram: Kamuthi aruge pasumponnil indru nadaperum mudthuramalingkath thevarin guruboojai vizhavail kudiyarasu thunai thalaivar C.P. Ratakrishnan, Tamilnadu mudhalvar M.K. Stalin, athimuga pothu seyalalar Pazhanisami matrum palveru arasiyaal katchi thalaivargal pangerru, ninaividathil mariyadhai seluththugindranar. Ramanathapuram Mavattam Kamuthi aruge pasumponnil mudthuramalingkath thevarin 63-vadhu guruboojai vizha matrum 118-vadhu jayanthi vizha aghiyavai yagasaalai poojai, latsarchsanaiyudan netru munthinam thodangina. Netru 2-vadhu naalaga yagasaalai poojai, latsarchsanai vizha nadaperra. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ராமநாதபுரம்: க​முதி அருகே பசும்​பொன்​னில் இன்று நடை​பெறும் முத்​து​ராமலிங்​கத் தேவரின் குருபூஜை விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் பல்வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் பங்​கேற்​று, நினை​விடத்​தில் மரி​யாதை செலுத்​துகின்​றனர். ராம​நாத​புரம் மாவட்​டம் கமுதி அருகே பசும்​பொன்​னில் முத்​து​ராமலிங்​கத் தேவரின் 63-வது குருபூஜை விழா மற்​றும் 118-வது ஜெயந்தி விழா ஆகியவை யாக​சாலை பூஜை, லட்​சார்ச்​சனை​யுடன் நேற்று முன்​தினம் தொடங்​கின. நேற்று 2-வது நாளாக யாக​சாலை பூஜை, லட்​சார்ச்​சனை விழா நடை​பெற்​றது.


Tamil

கமுதி அருகே பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா

ராமநாதபுரம்: க​முதி அருகே பசும்​பொன்​னில் இன்று நடை​பெறும் முத்​து​ராமலிங்​கத் தேவரின் குருபூஜை விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் பல்வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் பங்​கேற்​று, நினை​விடத்​தில் மரி​யாதை செலுத்​துகின்​றனர்.

ராம​நாத​புரம் மாவட்​டம் கமுதி அருகே பசும்​பொன்​னில் முத்​து​ராமலிங்​கத் தேவரின் 63-வது குருபூஜை விழா மற்​றும் 118-வது ஜெயந்தி விழா ஆகியவை யாக​சாலை பூஜை, லட்​சார்ச்​சனை​யுடன் நேற்று முன்​தினம் தொடங்​கின. நேற்று 2-வது நாளாக யாக​சாலை பூஜை, லட்​சார்ச்​சனை விழா நடை​பெற்​றது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தி.மலை | கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 காவலர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் டெல்லியில் கைது