கபாலீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிடும்போது மருத்துவ மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: அரசுத்துறை ஓட்டுநர் கைது

English

Chennai: A government employee has been arrested for sexually harassing a medical college student at the Kapaleeswarar Temple. The 21-year-old medical student, who is in her 4th year at a private Ayurvedic college in Nasarathpettai, Poonthammalli, visited the Kapaleeswarar Temple in Mylapore on the 16th. A 45-year-old man from the Muslim community followed her. While the woman was having darshan of the deity, the man who followed her made inappropriate advances and sexually harassed her. Shocked, the student identified the person involved. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Chennai: Kapaaleeswarar koyilil saami kumpidum podhu, maruthuva kalloori maanaviyidam paaliyaal adhumiralil eedupatta arasuthurai ooddanar kaithu seyyappattaar. Poondhamalli, Nasarathpettai bagudiyil ulla thaniyaar aayurveda kallooriyil 4-am aandu padithu varum 21 vayadhu maruthuva maanavi oruvar, kadanda 16-am thethi Mayilappooril ulla Kapaaleeswarar koyilukku vandhaar. Avarai 45 vayadhu madhikkaththakka aan nabar oruvar pin thodarnthaar. Pinnar, andha pen saami darisanam seithu kondirundha podhu, pin thodarnthu vandha nabar thavaraana nokkaththil urasi paaliyaal thollai koduththaar. Adhirchi adaindha andha maanavi, sambandhappatta nabarai kandiththullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

சென்னை: ​கபாலீஸ்வரர் கோயிலில் சாமி கும்​பிடும் போது, மருத்துவ கல்​லூரி மாண​வி​யிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்ட அரசுத்துறை ஓட்​டுநர் கைது செய்​யப்​பட்​டார். பூந்​தமல்​லி, நசரத்​பேட்டை பகு​தி​யில் உள்ள தனி​யார் ஆயுர்​வேத கல்​லூரி​யில் 4-ம் ஆண்டு படித்து வரும் 21 வயது மருத்துவ மாணவி ஒரு​வர், கடந்த 16-ம் தேதி மயி​லாப்​பூரில் உள்ள கபாலீஸ்​வரர் கோயிலுக்கு வந்தார். அவரை 45 வயது மதிக்​கத்​தக்க ஆண் நபர் ஒரு​வர் பின் தொடர்ந்​தார்.

பின்​னர், அந்த பெண் சாமி தரிசனம் செய்து கொண்​டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த நபர் தவறான நோக்​கத்​தில் உரசி பாலியல் தொல்லை கொடுத்​தார். அதிர்ச்சி அடைந்த அந்த மாண​வி, சம்​பந்​தப்​பட்ட நபரை கண்​டித்​துள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சென்னை | போதை காளான் கடத்திய மருத்துவ மாணவர் கைது

கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார்