கனிமவள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் 

English

English Coimbatore: PMK leader Anbumani said that the CBI should investigate the mineral theft case. Speaking to reporters at Coimbatore airport yesterday, he said: Due to heavy rains, the paddy seedlings in the delta districts have started to sprout. Similarly, the samba crops were submerged in the rain and destroyed. In an area of 6.5 lakh acres under cultivation, 18 lakh tons of paddy should have been harvested. However, only 5.5 lakh tons have been harvested. Buyers are refusing to purchase because the moisture content in the paddy is too high. The people will teach a lesson to the DMK government, which is indifferent to the farmers. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Kovai: Kanimavala k kolllai thodarbaga CBI visarikka vendum endru PAMAK thalaivar Anbumani koorinaar. Kovai vimana nilaiyathil seithiyalargalidam avar netru kooriyathavathu: Kanamazhaiyaal Delta Mavattangkalil aruvadaiyana nel mulaikkath thodangiyulladhu. Adhepol, Samba payirgal mazhaiyil moozhgi nasamagi vittana. 6.5 latsam ekkarkuruvai saagupadi nadaipetra nilaiyil, 18 latsam ton nel kolmudhal seithirukka vendum. Aanaal, 5.5 latsam ton mattume kolmudhal seidullanar. Nel eerappadham adhigamanadhaal vaanga marukkinranar. Vivasayigal meedhu agkarai illadha DMK arasukku makkal paadam pugadduvargal. Tamil Kanimavala k kollai thodarbaga CBI visarikka vendum: Anbumani valiyuruththal Kovai: Kanimavala k kollai thodarbaga CBI visarikka vendum endru PAMAK thalaivar Anbumani koorinaar. Kovai vimana nilaiyathil seithiyalargalidam avar netru kooriyathavathu: Kanamazhaiyaal Delta Mavattangkalil aruvadaiyana nel mulaikkath thodangiyulladhu. Adhepol, Samba payirgal mazhaiyil moozhgi nasamagi vittana. 6.5 latsam ekkarkuruvai saagupadi nadaipetra nilaiyil, 18 latsam ton nel kolmudhal seithirukka vendum. Aanaal, 5.5 latsam ton mattume kolmudhal seidullanar. Nel eerappadham adhigamanadhaal vaanga marukkinranar. Vivasayigal meedhu agkarai illadha DMK arasukku makkal paadam pugadduvargal. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above


Tamil

English

கோவை: க​னிமவளக் கொள்ளை தொடர்​பாக சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கனமழை​யால் டெல்டா மாவட்​டங்​களில் அறு​வடை​யான நெல் முளைக்​கத் தொடங்​கி​யுள்​ளது. அதே​போல, சம்பா பயிர்​கள் மழை​யில் மூழ்கி நாச​மாகி விட்​டன. 6.5 லட்​சம் ஏக்​கர்குறுவை சாகுபடி நடை​பெற்ற நிலை​யில், 18 லட்​சம் டன் நெல் கொள்​முதல் செய்​திருக்க வேண்​டும். ஆனால், 5.5 லட்​சம் டன் மட்​டுமே கொள்​முதல் செய்துள்ளனர். நெல் ஈரப்​ப​தம் அதி​க​மான​தால் வாங்க மறுக்​கின்​றனர். விவ​சா​யிகள் மீது அக்​கறை இல்​லாத திமுக அரசுக்கு மக்​கள் பாடம் புகட்​டு​வார்​கள்.


Tamil

கனிமவள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் 

கோவை: க​னிமவளக் கொள்ளை தொடர்​பாக சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கனமழை​யால் டெல்டா மாவட்​டங்​களில் அறு​வடை​யான நெல் முளைக்​கத் தொடங்​கி​யுள்​ளது. அதே​போல, சம்பா பயிர்​கள் மழை​யில் மூழ்கி நாச​மாகி விட்​டன. 6.5 லட்​சம் ஏக்​கர்குறுவை சாகுபடி நடை​பெற்ற நிலை​யில், 18 லட்​சம் டன் நெல் கொள்​முதல் செய்​திருக்க வேண்​டும். ஆனால், 5.5 லட்​சம் டன் மட்​டுமே கொள்​முதல் செய்துள்ளனர். நெல் ஈரப்​ப​தம் அதி​க​மான​தால் வாங்க மறுக்​கின்​றனர். விவ​சா​யிகள் மீது அக்​கறை இல்​லாத திமுக அரசுக்கு மக்​கள் பாடம் புகட்​டு​வார்​கள்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

எல்.கே.அத்வானியை கொல்வதற்காக பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தென்காசி ஹனீபா குற்றவாளி

2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.6 சதவீதம் வளரும்: சர்வதேச நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தகவல்