கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

English

Puducherry: Due to heavy rainfall, government and private schools and colleges in Puducherry have been declared closed on Wednesday. The northeast monsoon has begun in Puducherry, and intermittent rain has been falling since yesterday. Continuous rain has been falling throughout Puducherry since early this morning. As a result, water has accumulated in low-lying areas and on roads. In many places, residential areas have also been surrounded by floodwaters. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Puduchcheri: Kanamazhai kaaranamaaga Puduchcheriyil ulla arasu matrum thaniyaar palli, kalloorigalukku budhan kizhamai vidumurai arivikkappattulladhu. Puduchcheriyil vadakizhakku paruvamazhai thodangiyulla nilaiyil netru mudhal vittu vittu mazhai peythu varugiradhu. Inru adhikaalai mudhal Puduchcheri muzhuvadhum thodar mazhai peythadhu. Idhanal thaazhvaana idangal, saalaigalil mazhainir thaengiyulladhu. Pala idangalil kudiyiruppukalaiyum mazhai vellam soozhnthadhu. Tamil kanamazhai echarikkai: Puduchcheri palli, kalloorigalukku vidumurai arivippu Puduchcheri: Kanamazhai kaaranamaaga Puduchcheriyil ulla arasu matrum thaniyaar palli, kalloorigalukku budhan kizhamai vidumurai arivikkappattulladhu. Puduchcheriyil vadakizhakku paruvamazhai thodangiyulla nilaiyil netru mudhal vittu vittu mazhai peythu varugiradhu. Inru adhikaalai mudhal Puduchcheri muzhuvadhum thodar mazhai peythadhu. Idhanal thaazhvaana idangal, saalaigalil mazhainir thaengiyulladhu. Pala idangalil kudiyiruppukalaiyum mazhai vellam soozhnthadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் புதுச்சேரி முழுவதும் தொடர் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.


Tamil

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் புதுச்சேரி முழுவதும் தொடர் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

குமரியில் விடிய விடிய கனமழை – திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

102 அடியை எட்டிய பவானி சாகர் அணை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை