கனடாவில் இந்திய பெண் கொலை: குற்றவாளியை தேடும் பணி தீவிரம்

English

புதுடெல்லி: பஞ்​சாப் மாநிலத்​தின் சங்​ரூர் மாவட்​டத்தைச் சேர்ந்​தவர் மன்​பிரீத் சிங் (27). இவர் கனடா​வின் டோரண்​டோ நகரில் உள்ள பிராம்ப்​டனில் கடந்த சில ஆண்​டு​களாக வசித்து வரு​கிறார். அங்கு இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த அமன்​பிரீத் சய்னி என்ற இளம்​பெண்ணை கடந்த வாரம் கொலை செய்​துள்​ளார். அமன்​பிரீத்​தின் உடலை லிங்​க​னில் உள்ள ஒரு பூங்​கா​வில் இருந்து போலீ​ஸார் கடந்த 21-ம் தேதி கைப்​பற்​றினர். அவரது உடலில் பல இடங்​களில் காயங்​கள் இருந்​ததை போலீ​ஸார் உறு​திப்​படுத்​தி​யுள்​ளனர். இதையடுத்​து, விசா​ரணைக்கு பயந்து மன்​பிரீத் இந்​தி​யா​வுக்கு தப்பி வந்​த​தாக கூறப்​படு​கிறது.


Tamil

கனடாவில் இந்திய பெண் கொலை: குற்றவாளியை தேடும் பணி தீவிரம்

புதுடெல்லி: பஞ்​சாப் மாநிலத்​தின் சங்​ரூர் மாவட்​டத்தைச் சேர்ந்​தவர் மன்​பிரீத் சிங் (27). இவர் கனடா​வின் டோரண்​டோ நகரில் உள்ள பிராம்ப்​டனில் கடந்த சில ஆண்​டு​களாக வசித்து வரு​கிறார். அங்கு இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த அமன்​பிரீத் சய்னி என்ற இளம்​பெண்ணை கடந்த வாரம் கொலை செய்​துள்​ளார்.

அமன்​பிரீத்​தின் உடலை லிங்​க​னில் உள்ள ஒரு பூங்​கா​வில் இருந்து போலீ​ஸார் கடந்த 21-ம் தேதி கைப்​பற்​றினர். அவரது உடலில் பல இடங்​களில் காயங்​கள் இருந்​ததை போலீ​ஸார் உறு​திப்​படுத்​தி​யுள்​ளனர். இதையடுத்​து, விசா​ரணைக்கு பயந்து மன்​பிரீத் இந்​தி​யா​வுக்கு தப்பி வந்​த​தாக கூறப்​படு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

போயிங், ஏர்பஸ் ஏகபோகத்துக்கு சவால்: பயணிகள் விமானம் தயாரிக்கும் எச்ஏஎல்

எகிறிய ‘குக்கர்’ தலைவர் | உள்குத்து உளவாளி