கட்சிகள் பேரணிக்கு காப்புத் தொகை கூடாது: இந்திய கம்யூ. மாநில செயலாளர் கருத்து

English

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ரஷ்ய புரட்சி தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் தொடக்கத்திலேயே தோல்வி அடைந்து விட்டது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் அவசரகதியில் எஸ்ஐஆரை புகுத்துவது ஏற்புடையதல்ல. இது ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


Tamil

கட்சிகள் பேரணிக்கு காப்புத் தொகை கூடாது: இந்திய கம்யூ. மாநில செயலாளர் கருத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ரஷ்ய புரட்சி தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் தொடக்கத்திலேயே தோல்வி அடைந்து விட்டது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் அவசரகதியில் எஸ்ஐஆரை புகுத்துவது ஏற்புடையதல்ல. இது ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கோயம்புத்தூரில் நடைபெற்ற 16-வது மாநாட்டில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன் தேர்வு

தடாகக் கட்சி கேட்கும் சீட் எத்தனை? | உள்குத்து உளவாளி