‘கடவுளின் திட்டம்’ – மனம் திறக்கும் ஷபாலி வர்மா | Women’s WC

English

Navi Mumbai: The Indian team made history by defeating South Africa by 52 runs in the ICC Women's One Day International Cricket World Cup final and winning the championship. With this, they earned the distinction of being the first Asian team to win the World Cup tournament. In the final, the opening batter Shafali Verma played a key role in the Indian team's victory. She faced 78 balls and scored a dazzling 87 runs with 2 sixes and 7 boundaries, anchoring the innings. Through this, she also set the record as the youngest player to score the most runs in a Women's World Cup final. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Navimumbai: ICC makhaḷir oru nāḷ krikket ulaga kōppai toṭarin iruṭip pōṭṭiyil 52 raṅkaḷ viththiyāsaththil then āppirika aṇiyai vīzhthi sāmpiyan paṭṭam venru varalāṟṟu sādhanai paḍaiththuḷḷathu indhiya aṇi. Idhan moolam ulaga kōppai toṭarai venra mudhal āsiya aṇi enra perumaiyaiyum peṟṟuḷḷathu. Iruṭip pōṭṭiyil indhiya aṇiyin veṟṟiyil toṭakka vīrāṅkaṇaiyāṉa Shabāli Varmāvin maṭṭai vīchchum pirathāṉa paṅku vagiththathu. 78 panthukaḷai santhitha avar, 2 sixerkaḷ, 7 boundarykaḷuṭan 87 raṅkaḷ vilāsi mirattiṉār. Idhan moolam makhaḷir ulaga kōppai toṭarin iruṭip pōṭṭiyil adhika raṅkaḷ vilāsia iḷam vīrāṅkaṇai enra sādhanaiyaiyum avar paḍaiththār. Tamil ‘Kadavulin Thittam’ – Manam Thirakkum Shabāli Varmā | Women’s WC Navimumbai: ICC makhaḷir oru nāḷ krikket ulaga kōppai toṭarin iruṭip pōṭṭiyil 52 raṅkaḷ viththiyāsaththil then āppirika aṇiyai vīzhthi sāmpiyan paṭṭam venru varalāṟṟu sādhanai paḍaiththuḷḷathu indhiya aṇi. Idhan moolam ulaga kōppai toṭarai venra mudhal āsiya aṇi enra perumaiyaiyum peṟṟuḷḷathu. Iruṭip pōṭṭiyil indhiya aṇiyin veṟṟiyil


Tamil

English

நவிமும்பை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​துள்​ளது இந்​திய அணி. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெரு​மை​யை​யும் பெற்​றுள்​ளது. இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி​யின் வெற்​றி​யில் தொடக்க வீராங்​க​னை​யான ஷபாலி வர்​மா​வின் மட்டை வீச்​சும் பிர​தான பங்கு வகித்​தது. 78 பந்​துகளை சந்​தித்த அவர், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​கள் விளாசி மிரட்​டி​னார். இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் அதிக ரன்​கள் விளாசிய இளம் வீராங்​கனை என்ற சாதனையை​யும் அவர், படைத்​தார்.


Tamil

‘கடவுளின் திட்டம்’ – மனம் திறக்கும் ஷபாலி வர்மா | Women’s WC

நவிமும்பை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​துள்​ளது இந்​திய அணி. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெரு​மை​யை​யும் பெற்​றுள்​ளது.

இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி​யின் வெற்​றி​யில் தொடக்க வீராங்​க​னை​யான ஷபாலி வர்​மா​வின் மட்டை வீச்​சும் பிர​தான பங்கு வகித்​தது. 78 பந்​துகளை சந்​தித்த அவர், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​கள் விளாசி மிரட்​டி​னார். இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் அதிக ரன்​கள் விளாசிய இளம் வீராங்​கனை என்ற சாதனையை​யும் அவர், படைத்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்

பாராட்டு மழையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்! – சச்சின், மிதாலி வாழ்த்து