English
Virudhachalam: Four women died due to lightning near Veppur in Cuddalore district. Yesterday evening, laborers from the same village went to a farmer's field in Kazhuthur village near Veppur to apply fertilizer to the maize crop. It was drizzling lightly at that time. Suddenly, lightning struck, and Kanitha, Parijatham, Chinna Ponnu, and Ariyanachi Rajeswari from Kazhuthur, who were engaged in fertilizing, died on the spot.
Tanglish
Viruthaachalam: Kadaloor maavattam Veppoor aruge Minnal paainthu 4 pengal uyirilandhanar. Veppoorai adutha Kazhuthoor kiraamathil vivasaayi oruvarin vilai nilathil makkaacholathukku uram vaippadharkaaga adhe oorais serntha thozhilaalargal netru maalai vayalukku senranar. Appodhu lesaga mazhai peythu kondirundhathu. Thidirean minnal paainthadhil uramidum paniyil eedupattirundha Kazhuthoor Kanitha, Paarijatham, Chinna Ponnu, Ariyanaatchi Raajeswari aghiyor andha idaththileye uyirilandhanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழந்தனர். வேப்பூரை அடுத்த கழுதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் மக்காச்சோளத்துக்கு உரம் வைப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மாலை வயலுக்குச் சென்றனர். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென மின்னல் பாய்ந்ததில் உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்த கழுதூர் கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, அரியநாச்சி ராஜேஸ்வரி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
Tamil
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழப்பு
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழந்தனர். வேப்பூரை அடுத்த கழுதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் மக்காச்சோளத்துக்கு உரம் வைப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மாலை வயலுக்குச் சென்றனர். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.
திடீரென மின்னல் பாய்ந்ததில் உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்த கழுதூர் கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, அரியநாச்சி ராஜேஸ்வரி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
Click the link above to read the full article on the original website.