கடலூர் கனமழை: வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் உயிரிழப்பு

English

Cuddalore: Heavy rain has been falling in the Cuddalore district for the past two days. Meanwhile, two women from the same family lost their lives when a house wall collapsed. Last night, heavy rain fell across all parts of the district including Cuddalore, Chidambaram, Sethiyathoppu, Bhuvanagiri, Veppur, Panruti, Virudhachalam, Parangipettai, Kurinjipadi, Lalpet, Kattu Mannar Kovil, Thozhudur, Srimushnam, Annamalai Nagar, Vadalore, and Neyveli. As a result, rainwater accumulated in low-lying areas. In the Bhuvanagiri, Kurinjipadi, and Sethiyathoppu areas, rainwater has surrounded 600 acres of samba season paddy fields.


Tanglish

kadaloor: kadaloor maavattathil kadanda 2 naatkalaga kanamazhai peythu varugiradhu. ithanidaye, veettuch suvar idinthu vizhundhadil ore kudumbathai serntha iru pengal uyirilandhanar. kadaloor, chidambaram, sethiyaththoppu, puvanagiri, veppoor, panrutti, viruthachalam, parangippetai, kurinjippaadi, laalpetai, kaattu mannar kovil, thozhuthur, sreemushnam, annamalai nagar, vadaloor, neiveli ullitha maavattathin anaiththu pagudigalilum netru iravu kanamazhai peythadhu. idhanal thaazhvaana pagudigalil mazhai thanneer thaenggi nindradhu. puvanagiri, kurinjippaadi, sethiyaththoppu pagudiyil 600 ekkar samba paruva nel vayalkaigalai mazhai neer soozhnthulladhu. Tamil kadaloor kanamazhai: veettuch suvar idinthu vizhundhu iru pengal uyirilappu kadaloor: kadaloor maavattathil kadanda 2 naatkalaga kanamazhai peythu varugiradhu. ithanidaye, veettuch suvar idinthu vizhundhadil ore kudumbathai serntha iru pengal uyirilandhanar. kadaloor, chidambaram, sethiyaththoppu, puvanagiri, veppoor, panrutti, viruthachalam, parangippetai, kurinjippaadi, laalpetai, kaattu mannar kovil, thozhuthur, sreemushnam, annamalai nagar, vadaloor, neiveli ullitha maavattathin anaiththu pagudigalilum netru iravu kanamazhai peythadhu. idhanal thaazhvaana pagudigalil mazhai thanneer thaenggi nindradhu. puvanagiri, kurinjippaadi, sethiyaththoppu pagudiyil 600 ekkar samba paruva nel vayalkaigalai mazhai neer soozhnthulladhu. mooladhalam: hindu


Tamil

English

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உயிரிழந்தனர். கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, வேப்பூர், பண்ருட்டி, விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, காட்டு மன்னார் கோவில், தொழுதூர், ஸ்ரீமுஷ்ணம், அண்ணாமலை நகர், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. புவனகிரி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு பகுதியில் 600 ஏக்கர் சம்பா பருவ நெல் வயல்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.


Tamil

கடலூர் கனமழை: வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உயிரிழந்தனர்.

கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, வேப்பூர், பண்ருட்டி, விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, காட்டு மன்னார் கோவில், தொழுதூர், ஸ்ரீமுஷ்ணம், அண்ணாமலை நகர், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. புவனகிரி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு பகுதியில் 600 ஏக்கர் சம்பா பருவ நெல் வயல்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திருப்பத்தூர் மழை பாதிப்பு: மூதாட்டி உயிரிழப்பு, 16 வீடுகள் சேதம்

“தீபாவளிக்கு ரூ.890 கோடிக்கு மதுபானம் விற்றதே திமுக அரசின் சாதனை” – நயினார் நாகேந்திரன்