கடலூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி தலைவரைக் கொன்ற 10 பேருக்கு ஆயுள்

English

கடலூர்: கடலூர் மாவட்​டத்​தில் ஊராட்சித் தலை​வர் கொலையான வழக்​கில் 10 பேருக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது. கடலூர் மாவட்​டம் கீழ்அருங்​குணம் ஊராட்​சித் தலை​வ​ராக இருந்​தவர் சுபாஷ். இவர், விடுதலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் அண்​ணாகி​ராமம் ஒன்​றியச் செயலா​ள​ராக​வும் பொறுப்பு வகித்து வந்​தார். இவருக்​கும், ஊராட்​சித் தலை​வர் பதவிக்கு போட்​டி​யிட்ட பெண் ஒரு​வரின் கணவரான தாமோதரன் என்​பவருக்​கும் தேர்​தல் தொடர்​பாக முன்​விரோதம் இருந்து வந்​தது. இரு தரப்​பினரும் ஒரே சமூகத்​தைச் சேர்ந்​தவர்​கள். எனினும், தேர்​தல் பிரச்​சினை​யால் அவர்​களுக்குள் பகை அதி​க​மானது.


Tamil

கடலூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி தலைவரைக் கொன்ற 10 பேருக்கு ஆயுள்

கடலூர்: கடலூர் மாவட்​டத்​தில் ஊராட்சித் தலை​வர் கொலையான வழக்​கில் 10 பேருக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

கடலூர் மாவட்​டம் கீழ்அருங்​குணம் ஊராட்​சித் தலை​வ​ராக இருந்​தவர் சுபாஷ். இவர், விடுதலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் அண்​ணாகி​ராமம் ஒன்​றியச் செயலா​ள​ராக​வும் பொறுப்பு வகித்து வந்​தார். இவருக்​கும், ஊராட்​சித் தலை​வர் பதவிக்கு போட்​டி​யிட்ட பெண் ஒரு​வரின் கணவரான தாமோதரன் என்​பவருக்​கும் தேர்​தல் தொடர்​பாக முன்​விரோதம் இருந்து வந்​தது. இரு தரப்​பினரும் ஒரே சமூகத்​தைச் சேர்ந்​தவர்​கள். எனினும், தேர்​தல் பிரச்​சினை​யால் அவர்​களுக்குள் பகை அதி​க​மானது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

எஸ்ஐஆர் ரத்து செய்ய கோரி திமுக உட்பட தமிழகக் கட்சிகள் மனு: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய உமரை அடையாளம் காண தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிப்பு