கடந்த அக்​டோபரில் சேவை துறை வளர்ச்சி வேகம் குறைந்​தது

English

New Delhi: The growth rate of India's service sector declined in October to a level not seen in the past five months, according to a monthly survey. HSBC India's Services PMI business activity index fell from 60.9 in September to 58.9 in October. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Pudutelli: Indhiyaavin sevai thurai valarchi vegam kadanda aindhu maathangkalil illaadha alavukku aktoberil kurainthullathaaga maathanthira aayvil therivikkappattulladhu. HSBC Indhiya services PMI vaniga seyalpaattu kuryeedhu septambiril 60.9-aaga irundha nilaiyil, aktoberil 58.9-aaga kurainthulladhu. Tamil kadanda aktoberil sevai thurai valarchi vegam kurainthadhu pudutelli: Indhiyaavin sevai thurai valarchi vegam kadanda aindhu maathangkalil illaadha alavukku aktoberil kurainthullathaaga maathanthira aayvil therivikkappattulladhu. HSBC Indhiya services PMI vaniga seyalpaattu kuryeedhu septambiril 60.9-aaga irundha nilaiyil, aktoberil 58.9-aaga kurainthulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: இந்​தி​யா​வின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்​களில் இல்​லாத அளவுக்கு அக்​டோபரில் குறைந்​துள்​ள​தாக மாதாந்​திர ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. எச்​எஸ்​பிசி இந்​தியா சர்​வீசஸ் பிஎம்ஐ வணிக செயல்பாட்டு குறி​யீடு செப்​டம்​பரில் 60.9-ஆக இருந்த நிலை​யில், அக்​டோபரில் 58.9-ஆக குறைந்​துள்​ளது.


Tamil

கடந்த அக்​டோபரில் சேவை துறை வளர்ச்சி வேகம் குறைந்​தது

புதுடெல்லி: இந்​தி​யா​வின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்​களில் இல்​லாத அளவுக்கு அக்​டோபரில் குறைந்​துள்​ள​தாக மாதாந்​திர ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எச்​எஸ்​பிசி இந்​தியா சர்​வீசஸ் பிஎம்ஐ வணிக செயல்பாட்டு குறி​யீடு செப்​டம்​பரில் 60.9-ஆக இருந்த நிலை​யில், அக்​டோபரில் 58.9-ஆக குறைந்​துள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உட்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்