கஞ்சா வழக்கில் இளைஞருக்கு வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து: போலீஸார் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

English

Madurai: The High Court has ordered the police to pay Rs. 10 lakh compensation to a young man arrested in a ganja case. On June 26, 2021, police conducted a search near the Anganwadi in Thideer Nagar, Madurai. At that time, they claimed to have seized 24 kilograms of ganja and arrested seven people. In this case, the Madurai court sentenced each of the seven accused, including one Vignesh, to 10 years of imprisonment. Vignesh filed an appeal against this sentence in the Madurai Bench of the High Court. The petition was heard by Judge K.K. Ramakrishnan. After hearing both sides, the judge stated in his judgment that the police did not submit any evidence in the court proving that Vignesh was in possession of ganja. Therefore, it appears that this case was fabricated by the police.


Tanglish

English Madurai: Kanja vazhakkil kaithu seyyappatta ilainjarukku polisaar Rs.10 latsam izhappidu vazhangumaaru uyar neethimanram uththaravidduLLaadhu. Kadanda 2021 June 26-am thethi Madurai thideer nagar anganvaadi aruge polisaar sothanai nadaththinargal. Appodhu, 24 kilo kanja kaippaRRiyadhaga koori 7 perai kaithu seyththanar. Indha vazhakkil Vignesh enpavar utpada 7 perukku thalaa 10 aandugal sirai thandanai vidiththu Madurai neethimanram theerppaliththadhu. Indha thandanaiyai ethirththu uyar neethimanra Madurai amarvil Vignesh melmuraiyidu seyththaar. Indha manu neethipathi K.K. Ramakrishnan munnilaiyil visaaraNaikku vandhadhu. Iru thirappu vaadhangalai kaetta neethipathi pirappitha uththaravil kooriyiruppadhavathu: Vignesh kanja vaiththirunthadharkana entha aadharaththaiyum polisaar neethimanrathil samarppikkavilai. Enave, indha vazhakku polisaaral jodikkappattadhu enbathu theriy varugiradhu. Tamil kanja vazhakkil ilainjarukku vazhangiya 10 aandu sirai thandanai rathu: Polisaar Rs.10 latsam izhappidu vazhanga neethimanram uththaravu Madurai: Kanja vazhakkil kaithu seyyappatta ilainjarukku polisaar Rs.10 latsam izhappidu vazhangumaaru uyar neethimanram uththaravidduLLaadhu. Kadanda 2021 June 26-am thethi Madurai thideer nagar anganvaadi aruge polisaar sothanai nadaththinargal. Appodhu, 24 kilo kanja kaippaRRiyadhaga koori 7 perai kaithu seyththanar. Indha vazhakkil Vignesh enpavar utpada 7 perukku


Tamil

English

மதுரை: கஞ்சா வழக்​கில் கைது செய்​யப்​பட்ட இளைஞருக்கு போலீ​ஸார் ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது. கடந்த 2021 ஜூன் 26-ம் தேதி மதுரை திடீர் நகர் அங்​கன்​வாடி அருகே போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அப்போது, 24 கிலோ கஞ்சா கைப்​பற்​றிய​தாகக் கூறி 7 பேரை கைது செய்​தனர். இந்த வழக்​கில் விக்​னேஷ் என்​பவர் உட்பட 7 பேருக்கு தலா 10 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து மதுரை நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது. இந்த தண்​டனையை எதிர்த்து உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் விக்​னேஷ் மேல்​முறை​யீடு செய்​தார். இந்த மனு நீதிபதி கே.கே.​ராமகிருஷ்ணன் முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. இரு தரப்பு வாதங்​களைக் கேட்ட நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில் கூறியிருப்ப​தாவது:

விக்​னேஷ் கஞ்சா வைத்​திருந்​ததற்​கான எந்த ஆதா​ரத்​தை​யும் போலீ​ஸார் நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்​க​வில்​லை. எனவே, இந்த வழக்கு போலீ​ஸா​ரால் ஜோடிக்​கப்​பட்​டது என்​பது தெரிய வரு​கிறது.


Tamil

கஞ்சா வழக்கில் இளைஞருக்கு வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து: போலீஸார் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கஞ்சா வழக்​கில் கைது செய்​யப்​பட்ட இளைஞருக்கு போலீ​ஸார் ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது. கடந்த 2021 ஜூன் 26-ம் தேதி மதுரை திடீர் நகர் அங்​கன்​வாடி அருகே போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அப்போது, 24 கிலோ கஞ்சா கைப்​பற்​றிய​தாகக் கூறி 7 பேரை கைது செய்​தனர். இந்த வழக்​கில் விக்​னேஷ் என்​பவர் உட்பட 7 பேருக்கு தலா 10 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து மதுரை நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

இந்த தண்​டனையை எதிர்த்து உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் விக்​னேஷ் மேல்​முறை​யீடு செய்​தார். இந்த மனு நீதிபதி கே.கே.​ராமகிருஷ்ணன் முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. இரு தரப்பு வாதங்​களைக் கேட்ட நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில் கூறியிருப்ப​தாவது: விக்​னேஷ் கஞ்சா வைத்​திருந்​ததற்​கான எந்த ஆதா​ரத்​தை​யும் போலீ​ஸார் நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்​க​வில்​லை. எனவே, இந்த வழக்கு போலீ​ஸா​ரால் ஜோடிக்​கப்​பட்​டது என்​பது தெரிய வரு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விஜய்க்கு பயிற்சியாளர்கள் அதிமுகவினர் தான்! – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கல கல..

பனையூருக்கு வந்து மக்களை வாக்களிக்கச் சொல்வாரா? – விஜய்யை கிண்டலடிக்கும் சீமான்