ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.3,680 குறைந்தது!

English

Chennai: Today (Oct 22) morning in Chennai, the price of 22-carat gold jewelry decreased by Rs. 2,400 per sovereign. In this situation, for the second time today in the evening, the price of gold further dropped by Rs. 1,280 per sovereign. As a result, the total decrease in price today amounts to Rs. 3,680 per sovereign. The US government's increase in H1B visa cuts, the fall in the Indian rupee value against the US dollar, and the reduction of interest rates by the US Federal Reserve Bank have shifted investors' focus towards gold. Consequently, the price of gold had been rising continuously. In this context, to provide relief to jewelry buyers, the price of gold decreased this morning. Now, for the second time today, the price of gold has again dropped.


Tanglish

Chennai: Chennaiyil indru (Oct.22) kaalaiyil 22 carat aaparanath thangaththin vilai pavunukku Rs.2,400 kuraindhathu. Indha nilaiyil irandaavathu muraiyaga indru maalai thangaththin vilai pavunukku Rs.1280 kuraindhulladhu. Idhanal indru moththamaaga pavunukku Rs.3680 kuraindhu virpanaiyaagiradhu. HP visa kattanatthai amerikka arasu uyarththiyadhu, amerikka dollarukku nigarana indhiya roobai madhippu veezhchi, vatti vigithaththai amerikka federal banki kuraiththadhu ulliththa kaaranangalal mudhalittalargalin paarvai thangaththin pakkam thirumbiyadhu. Idhanal, thangam vilai thodarnthu uyarnthadhu. Indha soozhalil, nakaippiriyargalukku nimmathi alikkum vagaiyil thangaththin vilai indru kaalaiyil kuraindhathu. Ippodhu indru irandaavathu muraiyaga thangaththin vilai meendum kuraindhulladhu. Tamil ore naalil irandu murai kuraindha thangam vilai: pavunukku Rs.3,680 kuraindhathu! Chennai: Chennaiyil indru (Oct.22) kaalaiyil 22 carat aaparanath thangaththin vilai pavunukku Rs.2,400 kuraindhathu. Indha nilaiyil irandaavathu muraiyaga indru maalai thangaththin vilai pavunukku Rs.1280 kuraindhulladhu. Idhanal indru moththamaaga pavunukku Rs.3680 kuraindhu virpanaiyaagiradhu. HP visa kattanatthai amerikka arasu uyarththiyadhu, amerikka dollarukku nigarana indhiya roobai madhippu veezhchi, vatti vigithaththai amerikka federal banki kuraiththadhu ulliththa kaaranangalal mudhalittalargalin paarvai thangaththin pakkam thirumbiyadhu. Idhanal, thangam vilai th


Tamil

English

சென்னை: சென்னையில் இன்று (அக்.22) காலையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்தது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று மாலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது. இதனால் இன்று மொத்தமாக பவுனுக்கு ரூ.3680 குறைந்து விற்பனையாகிறது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்​தது உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்​தின் பக்​கம் திரும்​பியது. இதனால், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. இந்தச் சூழலில், நகைப்பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை இன்று காலையில் குறைந்தது.

இப்போது இன்று இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.


Tamil

ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.3,680 குறைந்தது!

சென்னை: சென்னையில் இன்று (அக்.22) காலையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்தது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று மாலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது. இதனால் இன்று மொத்தமாக பவுனுக்கு ரூ.3680 குறைந்து விற்பனையாகிறது.

எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்​தது உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்​தின் பக்​கம் திரும்​பியது. இதனால், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. இந்தச் சூழலில், நகைப்பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை இன்று காலையில் குறைந்தது. இப்போது இன்று இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: காவல் துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

திருப்பத்தூர் மழை பாதிப்பு: மூதாட்டி உயிரிழப்பு, 16 வீடுகள் சேதம்