ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்; ரஞ்சி வரலாறு படைத்த மேகாலயா வீரர் ஆகாஷ் சவுத்ரி: 11 பந்துகளில் அரைசதம்!

English

ரஞ்சி டிராபி பிளேட் குரூப் ஆட்டத்தில் மேகாலயா வீரர் ஆகாஷ் சவுத்ரி அருணாசலப் பிரதேச அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோருடன் மேல்மட்ட சாதனைப் பட்டியலில் இணைந்தார். ஆகாஷ் சவுத்ரி 8 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் அரைசதம் கண்டு இன்னொரு சாதனையையும் நிகழ்த்தினார். மேகாலயா அணி 628/6 என்று டிக்ளேர் செய்தது.


Tamil

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்; ரஞ்சி வரலாறு படைத்த மேகாலயா வீரர் ஆகாஷ் சவுத்ரி: 11 பந்துகளில் அரைசதம்!

ரஞ்சி டிராபி பிளேட் குரூப் ஆட்டத்தில் மேகாலயா வீரர் ஆகாஷ் சவுத்ரி அருணாசலப் பிரதேச அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோருடன் மேல்மட்ட சாதனைப் பட்டியலில் இணைந்தார்.

ஆகாஷ் சவுத்ரி 8 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் அரைசதம் கண்டு இன்னொரு சாதனையையும் நிகழ்த்தினார். மேகாலயா அணி 628/6 என்று டிக்ளேர் செய்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழ்நாட்டில் 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

20 நிமிடங்களில் மூன்று முறை ‘அடி’ – ரிஷப் பண்ட்டை படுத்தி எடுத்த மோர்க்கி!