‘ஒரு லட்சம் பேர் தொடர் போராட்டம்’ – தமிழக அரசுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் எச்சரிக்கை

English

Virudhunagar: The Tamil Nadu Rural Development Department All Unions Federation has announced that it will engage in continuous protests demanding the fulfillment of 16-point demands. Regarding this, Janbosco Prakash, the state chief coordinator of the Tamil Nadu Rural Development Department All Unions Federation, said in an interview in Virudhunagar today, "Massive protest fields have been organized on behalf of our federation. If the Tamil Nadu government does not fulfill our demands, we will move towards an indefinite continuous strike protest. We have no political party affiliation. We have 100,000 workers. All workers will be on the field." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil.


Tanglish

Virudhunagar: 16 amsak korikkaihalai niraivetrak kori thodar porattangalil eedupada ulladhaga Tamilnadu ooraga valarchi thurai anaitthu sangangalin kootamaippu ariviththulladhu. Ithu kuriththu, Tamilnadu ooraga valarchi thurai anaitthu sangangalin kootamaippin maanilath thalaimai orunginaippaalar Janbosko Prakash Virudhunagaril indru alitha pettiyil, “Engalathu kootamaippu saarbil migap periya poratta kalangal kattamaikkappattullana. Tamilnadu arasu engalathu korikkaihalai niraivetraavittal thodar kaalavaraiyatra velainiruththap porattaththai nokki naangal selvom. Engalukku entha arasiya kadsi pinpulamum illai. Naangal 1 laksham paniyalargal ullanar. Anaitthu paniyalargalum kalathil iruppom. Tamil ‘Oru laksham per thodar porattam’ – Tamilaga arasukku ooraga valarchi thurai oozhiyargal echarikkai Virudhunagar: 16 amsak korikkaihalai niraivetrak kori thodar porattangalil eedupada ulladhaga Tamilnadu ooraga valarchi thurai anaitthu sangangalin kootamaippu ariviththulladhu. Ithu kuriththu, Tamilnadu ooraga valarchi thurai anaitthu sangangalin kootamaippin maanilath thalaimai orunginaippaalar Janbosko Prakash Virudhunagaril indru alitha pettiyil, “Engalathu kootamaippu saarbil migap periya poratta kalangal kattamaikkappattullana. Tamilnadu arasu engalathu korikkaihalai niraivetraavittal thodar kaalavaraiyatra velainiruththap porattaththai nokki naangal selvom. Engalukku entha arasiya kadsi pinpulamum illai. Naangal 1 laksham paniyalargal ullanar. Anaitthu paniyalargalum kalathil iruppom. Mooladhalam: Hindu


Tamil

English

விருதுநகர்: 16 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் விருதுநகரில் இன்று அளித்த பேட்டியில், “எங்களது கூட்டமைப்பு சார்பில் மிகப் பெரிய போரட்ட களங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நோக்கி நாங்கள் செல்வோம். எங்களுக்கு எந்த அரசியல் கட்சி பின்புலமும் இல்லை. நாங்கள் 1 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். அனைத்துப் பணியாளர்களும் களத்தில் இருப்போம்.


Tamil

‘ஒரு லட்சம் பேர் தொடர் போராட்டம்’ – தமிழக அரசுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் எச்சரிக்கை

விருதுநகர்: 16 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் விருதுநகரில் இன்று அளித்த பேட்டியில், “எங்களது கூட்டமைப்பு சார்பில் மிகப் பெரிய போரட்ட களங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நோக்கி நாங்கள் செல்வோம். எங்களுக்கு எந்த அரசியல் கட்சி பின்புலமும் இல்லை. நாங்கள் 1 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். அனைத்துப் பணியாளர்களும் களத்தில் இருப்போம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கரூர் வழக்கில் நீதிபதியை விமர்சித்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாமீன் மனு: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

‘அதானி குழுமத்தில் முதலீடு செய்ய எல்ஐசி-க்கு நிர்பந்தம்’ – நாடாளுமன்ற விசாரணை கோரும் காங்.