ஒரு மாநிலம் ஒரு RRB : 11 கிராம வங்கிகளுக்கான ஒருங்கிணைப்பு அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!

English

பிராந்திய கிராம வங்கி சார்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட "ஒரு மாநிலம் ஒரு RRB"-ஐ செயல்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் , 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 11 பிராந்திய கிராமப்புற வங்கிகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


Tamil

ஒரு மாநிலம் ஒரு RRB : 11 கிராம வங்கிகளுக்கான ஒருங்கிணைப்பு அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!

பிராந்திய கிராம வங்கி சார்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட “ஒரு மாநிலம் ஒரு RRB”-ஐ செயல்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் , 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 11 பிராந்திய கிராமப்புற வங்கிகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மூலதளம்: Latest RRB News Today on Kanal News
Click the link above to read the full article on the original website.

More From Author

“கிராமப்புற வங்கிகளை ஒருங்கிணைக்க வேண்டும்!” நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய பாஜக எம்.பி!

‘ஸ்டாலின் வாழ்க!’ என அண்ணாமலை சொல்லும் காலம் வரும்! – அமைச்சர் சாமிநாதன் | கார்ட்டூன்