English
Dubai: The ICC has released the batting rankings for the women's One Day International cricket. Smriti Mandhana, the opening batter of the Indian team, holds the top position with 828 points. The 29-year-old Mandhana scored 109 runs against New Zealand in the current World Cup tournament. In her most recent match against Bangladesh, she added 34 runs. Australia's Ash Gardner has moved up six places to secure the second position with 731 points. She scored a century in the match against England. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Dubai: Magalir oru naal cricket potti batting tharavarichai pattiyaalai ICC veliyidduLLaadhu. Idhil indhiya aniyin thodakka veeraangkaNaiyaana Smiruthi Manthanaa 828 puLLigaLudan mudhalidaththai thakkavaiththuk koNduLLaar. 29 vayathaan Manthanaa, nadappu ulagak kopai thodaril New Zealand anikku ethiraaga 109 rungaL vilaasiyirunthaar. Kadaisiyaga Vangadesa anikku ethiraaga nadaipettra aattaththil 34 rungaL serththirunthaar. Australiaavin Ash Gardner 731 puLLigaLudan 6 idangkaL munnaeri 2-vadhu idaththai pidiththuLLaar. Avar, England anikku ethiraana aattaththil satham vilaasiyirunthaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
துபாய்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 828 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். 29 வயதான மந்தனா, நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 109 ரன்கள் விளாசியிருந்தார். கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 34 ரன்கள் சேர்த்திருந்தார். ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் 731 புள்ளிகளுடன் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தார்.
Tamil
ஒருநாள் போட்டி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்
துபாய்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 828 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
29 வயதான மந்தனா, நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 109 ரன்கள் விளாசியிருந்தார். கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 34 ரன்கள் சேர்த்திருந்தார். ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் 731 புள்ளிகளுடன் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தார்.
Click the link above to read the full article on the original website.