English
Chennai: The CSK side has confirmed that Mahendra Singh Dhoni will play in the upcoming IPL 2026 season. When it comes to IPL cricket, most people immediately think of teams like CSK and players like Dhoni. Dhoni announced his retirement from international cricket in 2020. Since then, he has continued to play in the IPL. Source: Hindu Tamil Thisai.
Tanglish
English Chennai: Ethirvarum IPL 2026-am aandukkaana season-il Mahendra Singh Thoni vilaiyaaduvaar ena CSK tharappu uruthi seidulladhu. IPL cricket endraale perumpaalaanaavarkalukku sattena ninaivukku varum anigalil CSK-um, veerargalil Thoniyum irukkalaam. Kadanda 2020-l sarvadesa cricket-il irundhu oyvu peruvadhaga Thoni ariviththaar. Adhan pinnal IPL cricket-il avar thodarnthu vilaiyaadi varugiraar. Tamil IPL 2026 season-il Thoni vilaiyaadugiraar: Uruthi seitha CSK Chennai: Ethirvarum IPL 2026-am aandukkaana season-il Mahendra Singh Thoni vilaiyaaduvaar ena CSK tharappu uruthi seidulladhu. IPL cricket endraale perumpaalaanaavarkalukku sattena ninaivukku varum anigalil CSK-um, veerargalil Thoniyum irukkalaam. Kadanda 2020-l sarvadesa cricket-il irundhu oyvu peruvadhaga Thoni ariviththaar. Adhan pinnal IPL cricket-il avar thodarnthu vilaiyaadi varugiraar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பு உறுதி செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் அணிகளில் சிஎஸ்கேவும், வீரர்களில் தோனியும் இருக்கலாம். கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
Tamil
ஐபிஎல் 2026 சீசனில் தோனி விளையாடுகிறார்: உறுதி செய்த சிஎஸ்கே
சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பு உறுதி செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் அணிகளில் சிஎஸ்கேவும், வீரர்களில் தோனியும் இருக்கலாம். கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
Click the link above to read the full article on the original website.