English
The owner company of the IPL champion RCB team, Diageo, has decided to sell the RCB cricket team. In a statement submitted to the Securities and Exchange Board of India (SEBI), Diageo stated that a strategic review regarding its investment requirements in RCB is being conducted. This evaluation is expected to be completed by March 31, 2026. Source: The Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Kadanda IPL saambiyan ArCBI aniyin urimaiyaalar niruvanamana Diageo ArCBI cricket aniyai virka mudivu seidulladhu. Ithu thodarbaaga India panguch sandhai kattupaatu vaariyaththirku (SEBI) Diageo niruvanam alitha arimikaial, ArCBI meedhu thanathu mudaliteukkaan thevaippaadu kuritha aayvu (strategic review) nadathappaduvadhaaga therivithulladhu. Indha madhippaayvu 2026 March 31-kkuL niraivadaiyum ena koorappattulladhu. Tamil IPL saambiyan ArCBI aniyai virka urimaiyaalar mudivu! Kadanda IPL saambiyan ArCBI aniyin urimaiyaalar niruvanamana Diageo ArCBI cricket aniyai virka mudivu seidulladhu. Ithu thodarbaaga India panguch sandhai kattupaatu vaariyaththirku (SEBI) Diageo niruvanam alitha arimikaial, ArCBI meedhu thanathu mudaliteukkaan thevaippaadu kuritha aayvu (strategic review) nadathappaduvadhaaga therivithulladhu. Indha madhippaayvu 2026 March 31-kkuL niraivadaiyum ena koorappattulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal innaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
கடந்த ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி அணியின் உரிமையாளர் நிறுவனமான டியாஜியோ ஆர்சிபி கிரிக்கெட் அணியை விற்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (SEBI) டியாகியோ நிறுவனம் அளித்த அறிக்கையில், ஆர்சிபி மீது தனது முதலீட்டுக்கான தேவைப்பாடு குறித்த ஆய்வு (strategic review) நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த மதிப்பாய்வு 2026 மார்ச் 31-க்குள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.
Tamil
ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு!
கடந்த ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி அணியின் உரிமையாளர் நிறுவனமான டியாஜியோ ஆர்சிபி கிரிக்கெட் அணியை விற்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (SEBI) டியாகியோ நிறுவனம் அளித்த அறிக்கையில், ஆர்சிபி மீது தனது முதலீட்டுக்கான தேவைப்பாடு குறித்த ஆய்வு (strategic review) நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த மதிப்பாய்வு 2026 மார்ச் 31-க்குள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.