English
Dubai: India's Abhishek Sharma and Smriti Mandhana have won the Player of the Month awards for September. Every month, the ICC honors outstanding male and female players with awards. In this context, the Player of the Month awards for September have been given to Indian team's opening batsmen Abhishek Sharma and Smriti Mandhana. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
English Dubai: September maathathukkaana sirandha veerar, veeraanganaikkaana virudhai Indiaavin Abhishek Sharma, Smruthi Mandhana venrullanar. Ovvoru maadhamum sirappaga seyalpadum veerar, veeraanganaiyai kavuravikkum vidhaamaaga ICC saarbil virudhu vazhangappattu varugiradhu. Andha vagaigalil, September maathathukkaana sirandha veerar, veeraangana virudhinai India aniyin thodakka aattakkaarargalana Abhishek Sharma, Smruthi Mandhana venrullanar. Tamil ICC virudhai venra Abhishek Sharma, Smruthi Mandhana Dubai: September maathathukkaana sirandha veerar, veeraanganaikkaana virudhai Indiaavin Abhishek Sharma, Smruthi Mandhana venrullanar. Ovvoru maadhamum sirappaga seyalpadum veerar, veeraanganaiyai kavuravikkum vidhaamaaga ICC saarbil virudhu vazhangappattu varugiradhu. Andha vagaigalil, September maathathukkaana sirandha veerar, veeraangana virudhinai India aniyin thodakka aattakkaarargalana Abhishek Sharma, Smruthi Mandhana venrullanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
துபாய்: செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதினை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளனர்.
Tamil
ஐசிசி விருதை வென்ற அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா
துபாய்: செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதினை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக்
சர்மா, ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளனர்.
Click the link above to read the full article on the original website.