ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – ஆஸி. இன்று பலப்பரீட்சை

English

Navi Mumbai: In the ICC Women's World Cup cricket tournament, the Indian team will face Australia, seven-time champions, today at 3 PM in the second semi-final match at the D.Y. Patil Stadium in Navi Mumbai. The Indian team has qualified for the semi-finals after a tough fight. Having won the first two matches and started the tournament well, the Indian team then suffered three consecutive defeats and faced setbacks. However, in the match against New Zealand, Smriti Mandhana and Prathika Rawal scored brilliant centuries, and with the excellent wicketkeeping of Katey Keddikopp, the Indian team secured victory and entered the semi-finals as the last qualifying team. Source: Hindu Tamil Thisai.


Tanglish

English Navimumbai: ICC makalir ulaga koppai cricket thodaril Navimumbaiyil ulla D.Y. Patteel maithanathil indru pirpagal 3 manikku nadaperum 2-vadhu arai iruthi aattathil indhiya ani, 7 murai saambiyanaana Australia-vudan modhugiradhu. Indhiya ani arai iruthikku poradiye thaguthi perrirundhadhu. Mudhal 2 aattangkalil vetri petru thodarai sirappaga thodangiya indhiya ani adhan pinnar hattrik tholvi adainthu pinnadaivai santhiththadhu. Idhan pinnar New Zealand anikku ethirana aattathil Smiruthi Manthana, Prathika Raval agiyor vilasiya satham matrum panduveechchil kaattiya kattukkoppana thiranal indhiya ani vetriyai vasappaduththi arai iruthiyil kadaisi aniyaga nuzhaindhadhu. Tamil ICC makalir ulaga koppai arai iruthiyil India – Ausi. Indru palapparitchai Navimumbai: ICC makalir ulaga koppai cricket thodaril Navimumbaiyil ulla D.Y. Patteel maithanathil indru pirpagal 3 manikku nadaperum 2-vadhu arai iruthi aattathil indhiya ani, 7 murai saambiyanaana Australia-vudan modhugiradhu. Indhiya ani arai iruthikku poradiye thaguthi perrirundhadhu. Mudhal 2 aattangkalil vetri petru thodarai sirappaga thodangiya indhiya ani adhan pinnar hattrik tholvi adainthu pinnadaivai santhiththadhu. Idhan pinnar New Zealand anikku ethirana aattathil Smiruthi Manthana, Prathika Raval agiyor vilasiya satham matrum panduveechchil kaattiya kattukkoppana thiranal indhiya ani vetriyai vasappaduththi arai iruthiyil kadaisi aniyaga nuzhaindhadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil This


Tamil

English

நவி​மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நவி​மும்​பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​திய அணி, 7 முறை சாம்​பிய​னான ஆஸ்​திரேலி​யா​வுடன் மோதுகிறது. இந்​திய அணி அரை இறு​திக்கு போராடியே தகுதி பெற்​றிருந்​தது. முதல் 2 ஆட்​டங்​களில் வெற்றி பெற்று தொடரை சிறப்​பாக தொடங்​கிய இந்​திய அணி அதன் பின்​னர் ஹாட்​ரிக் தோல்வி அடைந்து பின்​னடைவை சந்​தித்​தது. இதன் பின்​னர் நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஸ்மிருதி மந்​த​னா, பிர​திகா ராவல் ஆகியோர் விளாசிய சதம் மற்​றும் பந்​து​வீச்​சில் காட்​டிய கட்​டுக்​கோப்​பான திற​னால் இந்​திய அணி வெற்​றியை வசப்​படுத்தி அரை இறு​தி​யில் கடைசி அணி​யாக நுழைந்​தது.


Tamil

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – ஆஸி. இன்று பலப்பரீட்சை

நவி​மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நவி​மும்​பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​திய அணி, 7 முறை சாம்​பிய​னான ஆஸ்​திரேலி​யா​வுடன் மோதுகிறது.

இந்​திய அணி அரை இறு​திக்கு போராடியே தகுதி பெற்​றிருந்​தது. முதல் 2 ஆட்​டங்​களில் வெற்றி பெற்று தொடரை சிறப்​பாக தொடங்​கிய இந்​திய அணி அதன் பின்​னர் ஹாட்​ரிக் தோல்வி அடைந்து பின்​னடைவை சந்​தித்​தது. இதன் பின்​னர் நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஸ்மிருதி மந்​த​னா, பிர​திகா ராவல் ஆகியோர் விளாசிய சதம் மற்​றும் பந்​து​வீச்​சில் காட்​டிய கட்​டுக்​கோப்​பான திற​னால் இந்​திய அணி வெற்​றியை வசப்​படுத்தி அரை இறு​தி​யில் கடைசி அணி​யாக நுழைந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – ஆஸி. இன்று பலப்பரீட்சை

கோவை சிபிஆர் விழாவில் ‘ஸ்கோர்’ அடித்த அண்ணாமலை