ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி மாணவர் சேர்க்கை: ஜெஇஇ தேர்வுக்கு நவ.27-க்குள் விண்ணப்பம்

English

The National Testing Agency (NTA) has announced that applications for the JEE Main exam to be held next year can be submitted online by November 27. According to the notification released in this regard: The JEE Main exam Paper-1 for admission to B.E. and B.Tech courses in premier technical institutions like IITs, IIITs, and NITs, and Paper-2 for admission to B.Arch and B.Planning courses are conducted by the National Testing Agency. This entrance exam is held twice every year, in January and April. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English adutha aandu nadappu ulla JEE main theruvukku Nov.27-kkuL aanlainil viNNaappikkalaam ena thEsiya theruvu mugamai (NTA) ariviththulladhu. Idhu thodarbaaga veliyaDappatta arivippil kooriyiruppadhavathu: IIT, IIIT, NIT uLLa uyar thozhilnutpak kalvi niruvanaṅkaLil B.E, B.Tech serkkaikkaana JEE main theruvu thaal-1-am, B.Arch, B.Planning serkkaikkaana JEE main theruvu thaal-2-am thEsiyath theruvu mugamaiyaal nadaththappadugindrana. Indha nuzhaivuth theruvu ovvoru aandum January, April ena iru murai nadaththappadum. Tamil IIT, IIIT, NIT maaNavar serkkai: JEE theruvukku Nov.27-kkuL viNNaappam adutha aandu nadappu ulla JEE main theruvukku Nov.27-kkuL aanlainil viNNaappikkalaam ena thEsiya theruvu mugamai (NTA) ariviththulladhu. Idhu thodarbaaga veliyaDappatta arivippil kooriyiruppadhavathu: IIT, IIIT, NIT uLLa uyar thozhilnutpak kalvi niruvanaṅkaLil B.E, B.Tech serkkaikkaana JEE main theruvu thaal-1-am, B.Arch, B.Planning serkkaikkaana JEE main theruvu thaal-2-am thEsiyath theruvu mugamaiyaal nadaththappadugindrana. Indha nuzhaivuth theruvu ovvoru aandum January, April ena iru murai nadaththappadum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal iNaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜெஇஇ மெயின் தேர்வுக்கு நவ.27-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-1-ம், பி.ஆர்க், பி.பிளானிங் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-2-ம் தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகின்றன. இந்த நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல் என இரு முறை நடத்தப்படும்.


Tamil

ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி மாணவர் சேர்க்கை: ஜெஇஇ தேர்வுக்கு நவ.27-க்குள் விண்ணப்பம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜெஇஇ மெயின் தேர்வுக்கு நவ.27-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-1-ம், பி.ஆர்க், பி.பிளானிங் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-2-ம் தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகின்றன. இந்த நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல் என இரு முறை நடத்தப்படும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“தமிழக காங்கிரஸில் மகளிருக்கு மரியாதை இல்லை!” – மகளிர் காங். தலைவர் ஹசீனா சையத் கொதிப்பு

சென்னை – கீழ்ப்பாக்கத்தில் டேங்கர் லாரி, கார் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு