ஏ.ஐ. பாதுகாப்பில் காசி, அயோத்தி கோயில்கள்: உத்தர பிரதேச அமைச்சர் ஜெய்வீர் தகவல்

English

புதுடெல்லி: பாஜக ஆளும் உத்​தரபிரதேச அரசு செயற்கை நுண்​ணறிவு (ஏ.ஐ) தொழில்​நுட்ப உதவி​யால், ஸ்மார்ட் சுற்​றுலா மற்​றும் டிஜிட்​டல் நிர்​வாகத்​துக்​கான முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளது. இதில் மாநிலத்​தின் முக்​கியப் புனிதத் தலங்​களான வாராணசி​யின் காசி விஸ்​வ​நாதர் கோயில், அயோத்தி ராமர் கோயில், கோரக்​பூரின் கோரக்​நாத் கோயில் ஆகிய​வற்​றுக்கு முதல்​கட்​ட​மாக ஏ.ஐ. அடிப்​படை​யில் பாது​காப்​புக்​கான கண்​காணிப்பு அறி​முகப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. சுற்​றுலா மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் ஜெய்​வீர் சிங் கூறும்​போது,

“நம்​பிக்கை மற்​றும் பாரம்​பரி​யத்தை பாது​காக்​கும் அதே வேளை​யில் கோயில் நிர்​வாகத்தை நவீனமய​மாக்​கு​வ​தி​லும் எங்​கள் அரசு இறங்​கி​யுள்​ளது. இந்த திட்​டத்​தின் கீழ் ஏ.ஐ. கேம​ராக்​கள் மூலம் கோயில்​களின் அன்​றாட நடவடிக்கை கண்​காணிக்​கப்​படு​கிறது.


Tamil

ஏ.ஐ. பாதுகாப்பில் காசி, அயோத்தி கோயில்கள்: உத்தர பிரதேச அமைச்சர் ஜெய்வீர் தகவல்

புதுடெல்லி: பாஜக ஆளும் உத்​தரபிரதேச அரசு செயற்கை நுண்​ணறிவு (ஏ.ஐ) தொழில்​நுட்ப உதவி​யால், ஸ்மார்ட் சுற்​றுலா மற்​றும் டிஜிட்​டல் நிர்​வாகத்​துக்​கான முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளது. இதில் மாநிலத்​தின் முக்​கியப் புனிதத் தலங்​களான வாராணசி​யின் காசி விஸ்​வ​நாதர் கோயில், அயோத்தி ராமர் கோயில், கோரக்​பூரின் கோரக்​நாத் கோயில் ஆகிய​வற்​றுக்கு முதல்​கட்​ட​மாக ஏ.ஐ. அடிப்​படை​யில் பாது​காப்​புக்​கான கண்​காணிப்பு அறி​முகப்​படுத்​தப்​பட்டு உள்​ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. சுற்​றுலா மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் ஜெய்​வீர் சிங் கூறும்​போது, “நம்​பிக்கை மற்​றும் பாரம்​பரி​யத்தை பாது​காக்​கும் அதே வேளை​யில் கோயில் நிர்​வாகத்தை நவீனமய​மாக்​கு​வ​தி​லும் எங்​கள் அரசு இறங்​கி​யுள்​ளது. இந்த திட்​டத்​தின் கீழ் ஏ.ஐ. கேம​ராக்​கள் மூலம் கோயில்​களின் அன்​றாட நடவடிக்கை கண்​காணிக்​கப்​படு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய நாளை வரை அவகாசம்